கல்வி

*என் உயிர் தமிழினமே* *10 – 11 – 2022 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 79 ; நட்பு ;* *குறள் ; 787 ;* *அழிவின் அவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்* *அல்லல் உழப்பதாம் நட்பு*. *விளக்க உரை ;* நன்பனுக்குக் கெடுதிகள் வருங்கால் அவற்றை விலக்கி அவனை நல்லழியில் செலுத்தி , கேடு வந்த போது துன்பத்தை உடன் நூகர்வதே நட்பாகும் , *அதாவது கெட்ட வழியில்* *நண்பன் செல்லுவதைத்* *தடுத்து , நல்வழியை காட்டி* , *அவனுக்கு துன்பம் வரும்* *போது நண்பன் அருகில்* *இருந்து துன்பத்தை* *அனுபவித்து அதிலிருந்து* *மீட்பதே சிறந்த நண்பன்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

10 – 11 – 2022 ; வியாழக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 79 ; நட்பு ;

advertisement by google

குறள் ; 787 ;

advertisement by google

அழிவின் அவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்

advertisement by google

அல்லல் உழப்பதாம் நட்பு.

advertisement by google

விளக்க உரை ;

நன்பனுக்குக் கெடுதிகள்
வருங்கால் அவற்றை
விலக்கி அவனை
நல்லழியில் செலுத்தி ,
கேடு வந்த போது
துன்பத்தை உடன்
நூகர்வதே நட்பாகும் ,

அதாவது கெட்ட வழியில்
நண்பன் செல்லுவதைத்
தடுத்து , நல்வழியை காட்டி ,
அவனுக்கு துன்பம் வரும்
போது நண்பன் அருகில்
இருந்து துன்பத்தை
அனுபவித்து அதிலிருந்து
மீட்பதே சிறந்த நண்பன் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button