கல்வி

*என் உயிர் தமிழினமே* *30 – 9 – 2022 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 32 ; இன்னா செய்யாமை ;* *குறள் ; 313 ;* *செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்* *உய்யா விழுமம் தரும்*. *விளக்க உரை ;* தான் ஒரு கெடுதியுஞ் செய்யாமலிருக்கத் தனக்குத் தீங்கிழைத்தவர்க்குக்கூட எதிர்கெடுதி செய்தால் , அது கடத்தற்கரிய துயரத்தைக் கொடுக்கும் , *அதாவது தான் யாருக்கும்* *தீமை செய்யாமல் இருக்க* *தன் மீது பகைகொண்டு* *தனக்குத் தீமை செயதவர்க்குத்* *தான் எதிர்தீமை செய்தால்* *அது தனக்கே பெரும்* *துன்பத்தைக் கொடுக்கும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

30 – 9 – 2022 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 32 ; இன்னா செய்யாமை ;

advertisement by google

குறள் ; 313 ;

advertisement by google

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

advertisement by google

உய்யா விழுமம் தரும்.

advertisement by google

விளக்க உரை ;

தான் ஒரு கெடுதியுஞ்
செய்யாமலிருக்கத் தனக்குத்
தீங்கிழைத்தவர்க்குக்கூட
எதிர்கெடுதி செய்தால் ,
அது கடத்தற்கரிய
துயரத்தைக் கொடுக்கும் ,

அதாவது தான் யாருக்கும்
தீமை செய்யாமல் இருக்க
தன் மீது பகைகொண்டு
தனக்குத் தீமை செயதவர்க்குத்
தான் எதிர்தீமை செய்தால்
அது தனக்கே பெரும்
துன்பத்தைக் கொடுக்கும்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button