இந்தியாஉலக செய்திகள்கல்விகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பக்திபயனுள்ள தகவல்வரலாறுவிவசாயம்விளையாட்டு

விரிவானச்செய்திகள்(11.11.2019)

advertisement by google

[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ?? சென்னையில் காற்று மாசு : அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி முன் முறையீடு

advertisement by google

சென்னை: சென்னையில் காற்று மாசு பிரச்சனையை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி முன் முறையீடப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் காற்று மாசு பிரச்சனை பற்றி உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி முன் முறையிட்டுள்ளார்.

advertisement by google

??ஊடகதளம்
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ?% தமிழக காவல் துறையுடன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் ஒத்துழைப்பதில்லை

advertisement by google

?% விசாரணை விவரங்கள் , தகவல்களை தமிழக போலீஸின் சிலைக்கடத்தல் பிரிவிடம் பொன்மாணிக்கவேல் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்

advertisement by google

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்

advertisement by google

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: நேரலை செய்திகள்

advertisement by google

இலங்கை செய்தி ??2008 ஆம் ஆண்டில் 11 இளைஞர்களைக் கடத்திய குற்றச்சாட்டில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் 13 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிக்கை தாக்கல்
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ?? சென்னையை அடுத்த அயனம்பாக்கத்தில் போதை மருந்து தயாரிக்கும்போது விபத்து: 2 பேர் பலத்த காயம்

advertisement by google

சென்னை: சென்னையை அடுத்த அயனம்பாக்கத்தில் போதை மருந்து தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். அயனம்பாக்கத்தில் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த சிலர் கஞ்சா, எரிசாராயத்தை சேர்த்து போதை மருந்து காய்ச்ச முயற்சித்துள்ளனர். மின் அடுப்பில் போதை மருந்து காய்ச்ச முயன்றபோது வெடித்து 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

??ஊடகதளம்
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ?? கரூரில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை

கரூர்: கரூர் மாவட்டம் மூர்த்திபாளையத்தில் சுப்பிரமணியன் என்பவர் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் இருந்து வந்த 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

??ஊடகதளம்
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ???தேர்வு பயத்தை போக்க மாணவர்களை சவக்குழியில் படுக்க வைக்கும் பல்கலைக்கழகம்

தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் பயத்தையும் மன அழுத்தத்தையும் போக்க அவர்களை சவக்குழியில் படுக்க வைக்கும் வினோதமான முறையை நெதர்லாந்து பல்கலைக்கழகம் கையாள்கிறது.
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ?% சுபஸ்ரீ மரணம் தொடர்பாக டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு நவம்பர் 15 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ?♨கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அடுத்து அண்ணாநகரில் சாலையைக் கடக்க முயன்ற பொன்னே கவுண்டன் ஊரைச்சேர்ந்த வயது முதிர்ந்த பாட்டி எதிர்பாராமல் விபத்து

அரசு பேருந்து மோதி விபத்து

சம்பவ இடத்திலே அந்த வயதான பாட்டி இறந்துவிட்டார்

.

*❈•┈┈•❀?♨?❀•┈┈•❈*

[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ???சுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா?

சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த சுமார் ரூ.320 கோடி இந்தியர்களின் கருப்பு பணத்தை யாரும் உரிமைகோர முன்வரவில்லை.
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: நேரலை செய்திகள்

கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் சென்ற முக்கிய நபரும், சிவசேனா கட்சியின் முக்கிய நிர்வாகியுமான சஞ்சய் ராவத் நெஞ்சுவலி காரணமாக லீலாவதி மருத்துவமனையில் அனுமதி
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ???99 நாட்களுக்கு பின்னர் காஷ்மீரில் நாளை முதல் மீண்டும் ரெயில் சேவைகள் தொடக்கம்

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் நிறுத்தப்பட்ட ரெயில் சேவைகள் 99 நாட்களுக்கு பின்னர் நாளை முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது.
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ???சீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் – வைரலாகும் வீடியோ

சீனா நாட்டின் ஒரு ஏரியில் மனித முகம் கொண்ட மீன் நீந்தும் வீடியோ சமூக வலைத் தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ?% காஞ்சிபுரம் : வேங்கடமங்கலத்தில் முகேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைதான வாலிபர் விஜய் 3 நாள் போலீஸ் காவல் முடிந்து ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நவம்பர் 20ஆம் தேதி வரை காவலில் வைக்க செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ???உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது – எடப்பாடி பழனிசாமி

உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ?? உள்ளாட்சித் தேர்தல் குறித்து சென்னையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் குறித்து சென்னையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தப்படுகிறது. கோயம்பேடு அலுவலகத்தில் காவல்துறை உயரதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.

??ஊடகதளம்
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ?? தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை பாஜக காப்பாற்றவில்லை: அரவிந்த் சவந்த் குற்றச்சாட்டு

மும்பை: தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை பாஜக காப்பாற்றவில்லை; இனி மத்திய அமைச்சராக நான் தொடர்வது தார்மீக ரீதியில் முறையாக இருக்காது என்பதால் பதிவியை ராஜினாமா செய்தேன் என ராஜினாமா செய்த சிவசேனா எம்.பி. அரவிந்த் சவந்த் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து விலகினால் மட்டுமே மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவிப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் நிபந்தனை அளித்தது குறிப்பிடத்தக்கது.

??ஊடகதளம்
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ⚫⚪ஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர் கோயிலுக்கே வழங்குகிறோம்: ஜாமியாத் உலீமா ஹிந்த் அமைப்பு

அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பினருக்கு 5 ஏக்கர் நிலம் அளிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து 5 ஏக்கர் நிலமும் தேவையில்லை அதையும் ராமர் கோயிலுக்கே வழங்கத் தயாராக இருக்கிறோம் என்று ஜாமியாத் உலிமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா பத்ஷா கான் தெரிவித்துள்ளார்
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ✍?✅கோவை: கடந்த சில வாரங்களாக தீவிரம் அடைந்துள்ள வடகிழக்கு பருவமழையால், 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ள திப்புசுல்தான் கட்டிய பெள்ளாதி குளம் நிரம்பி தண்ணீர் தடுப்பனையில் வடிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதி குளம் சுமார் 15 ஏக்கர் பரப்பளவு கொண்டது, திப்புசுல்தான் கட்டிய பாரம்பரிய இந்த குளம் காரமடை ஒன்றியத்தின் கிழக்கு பகுதி விவசாயத்திற்கு முக்கிய நீராதாரமாக உள்ளது.
கட்டாஞ்சி மலை, பெரியநாயக்கன்பாளையம், பாலமலை வனத்தில் உருவாகும் ஏழெருமைப்பள்ளம் போன்ற நீராதங்களை ஒருங்கினைத்து இந்த குளம் உருவாக்கபட்டது. இந்த குளம் நிரம்பினால் நிலத்தடி நீரினை நம்பியுள்ள சுமார் நான்காயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும்.
இந்த நிலையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக வறண்டு கிடந்த இந்த பெள்ளாதி குளம் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் அதன் முழு கொள்ளவையும் எட்டியுள்ளதை அடுத்து தண்ணீர் உபரியாக தடுப்பனையில் வழியத்துவங்கியுள்ளது
பருவமழைக்கு முன்பு குளத்தை தூறுவறிய நிலையில் தற்போது பதினைந்து ஆண்டுகளுக்கு பின் பெள்ளாதி குளம் நிரம்பியுள்ளது. இதன் மூலம் இந்த குளத்தினை சுற்றியுள்ள சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் நீரோட்டம் பெற்றுள்ளதால் ஓராண்டிற்கும் மேல் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் பெறும் என்பதால் குளத்தை சுற்றியுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீரானது மீண்டும் ஏழு எறுமைப்பள்ளம் வழியே பவானி ஆற்றில் கலந்து பவானி சாகர் அணையை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ?? மாநில தலைவர் ஒப்புதலின்றி காங். நிர்வாகிகளை கட்சி பொறுப்பில் இருந்து யாரும் நீக்கக்கூடாது: கே.எஸ்.அழகிரி

சென்னை: மாநில தலைவர் ஒப்புதலின்றி காங். நிர்வாகிகளை கட்சி பொறுப்பில் இருந்து யாரும் நீக்கக்கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மாவட்ட கமிட்டிக்கு கீழ் உள்ள நிர்வாக பொறுப்புகளில் நியமிக்கவும் மாநிலத் தலைமை ஒப்புதல் அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.

??ஊடகதளம்
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ?% பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கும் அவரது உறவினர் மேகனாதனுக்கும் நிபந்தனை ஜாமீன்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ⚫⚪”தெய்வீகத்துக்கு திருவள்ளுவரையும், முடிவில்லா கணிதத்துக்கு ராமானுஜரையும் தமிழகம் வழங்கியுள்ளது; கலாச்சார பெருமை கொண்ட மாநிலத்துக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது!”

– புதிய தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் சஹி பேச்சு
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ?அரசியல் சூழ்ச்சி ??

திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வரும் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் என அவர் கூறியுள்ளார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 20 தீர்மானங்களை மக்கள் மத்தியில் விளக்கிடும் வகையில், வரும் 16ம் தேதி பொதுக் கூட்டங்களை நடத்த மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வரும் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்படும் என தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்றும், தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ??மாமல்லபுரத்தின் புராதன, பழமையை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

  • சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
  • மாமல்லபுரத்தை அழகுபடுத்தி பாதுகாக்க எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து புகைப்பட ஆதாரத்தோடு அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு.

??ஊடகதளம்
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ?? நாடு முழுவதும் வெங்காய விநியோகஸ்தர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை

டெல்லி: நாடு முழுவதும் வெங்காய விநியோகஸ்தர்களுக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், மும்பை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

??ஊடகதளம்
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: நேரலை செய்திகள்

திமுகவுக்கும் அதிமுகவுக்குன் என்ன வித்தியாசம்..

அதிமுக அரசு வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை கொண்டு வரும்.

திமுக அரசு தமிழ்நாட்டில் சம்பாதித்து வெளிநாடுகளில் முதலீடு செய்யும்- அமைச்சர் ஜெயக்குமார்
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ??உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே அதிமுக விண்ணபத்தை பெறுவதாக அறிவித்து உள்ளது.

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக ஆவலாக உள்ளது.

14 தேதி முதல் 20 தேதி வரை வேட்புமனுக்களை அந்தந்த மாவட்டங்களில் விருப்புமனுக்களை அளிக்கலாம்

ஸ்டாலின்

??ஊடகதளம்
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ? UPDATE ?

?% பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில்

?% மதுரையில் தங்கியிருக்க வேண்டும்

?% தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திடவும்

?% ஏழை நோயாளிகளின் சிகிச்சைக்கு ரூபாய் 50,000 நன்கொடை வழங்கவும் ஜெயகோபாலுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை

〓♦〓 ?%  N҈ e҈ w҈ s҈  〓♦〓
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ?? எம்.பி. பாரிவேந்தர் கோரிக்கைக்கு நிதின் கட்கரி விளக்கம்

டெல்லி: சென்னை – திருச்சி இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலைகள் விரிவாக்கம் நடைபெற்று வருகின்றன என எம்.பி. பாரிவேந்தரின் கோரிக்கை தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் கடிதம் எழுதியுள்ளார். தாம்பரம்- திண்டிவனம் இடையே போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளதால் இரும்புலியூரில் 8 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க வண்டலூர் – கூடுவாஞ்சேரி இடையேயும் சாலை விரிவாக்கம் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

??ஊடகதளம்
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ⭕Just Now⭕

?% கரூர் : அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணியன் வீடு மற்றும் அவருடைய கொசுவலை உற்பத்தி நிறுவனத்திலும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ?அரசியல் சூழ்ச்சி ??

மாணவர் முகேஷ் கொலை விவகாரத்தில் போலீசாரின் விசாரணை சூடு பிடித்துள்ள நிலையில்..

குற்றவாளி விஜய்க்கு நாட்டு துப்பாக்கியை தந்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது!

இந்த வழக்கில் உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவரின் பெயர் அடிபடுவதாக சொல்லப்படுவதால்

முகேஷின் கொலை விசாரணை பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது.

உதயா, விஜய் ஆகியோர் முகேஷின் நெருங்கிய நண்பர்கள்! கடந்த வாரம் விஜய்யின் வீட்டுக்கு உதயா சென்றுள்ளார். அங்கு விஜய்யுடன் முகேஷ் ஒரு ரூமில் பேசி கொண்டு இருந்திருக்கிறார். அப்போதுதான் திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார். சரியாக நெற்றிப்பொட்டில் துப்பாக்கி குண்டு பாய, முகேஷ் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்ததை அடுத்து, ஆஸ்பத்திரியில் கொண்டு போய் அனுமதித்தும், பலனின்றி உயிரிழந்தார். தாழம்பூர் போலீசார் விசாரணையில் இறங்கி நிலையில், செங்கல்பட்டு கோர்ட்டில் மறுநாளே விஜய் சரணடைந்தார்.தாலி கட்ட அரை மணி நேரத்திற்கு முன்.. தூக்கில் தொங்கிய மாப்பிள்ளை.. கதறி அழுத மணப்பெண்!ஆன்லைன் விற்பனைகுப்பை தொட்டியில் துப்பாக்கி கிடைத்ததாகவும், அதை எடுத்து விளையாட்டாக முகேஷின் நெற்றியில் வைத்தபோது தெரியாமல் வெடித்து விட்டதாகவும், அதனாலேயே பயந்துபோய் அங்கிருந்து ஓடிவிட்டதாகவும் விஜய் கோர்ட்டில் நீதிபதியிடம் கூறியிருந்தார். எனினும் ஆன்லைன் மூலம் உணவு விற்பனை செய்யும் வேலையை பார்த்து வந்த விஜய்க்கு இந்த துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதுதான் பெரும் அதிர்ச்சியை தந்தது. அது ஒரு நாட்டு துப்பாக்கி.ரவுடி கும்பல்அதனால் விஜய்யை போலீஸ் காவலில் எடுத்தால் உண்மை நிலவரம் தெரியவரும் என்று போலீசார் முடிவு செய்து, அதன்படி விசாரணையும் நடத்தி வருகின்றனர். தன்னுடைய ரவுடி கும்பலில் முகேஷையும் சேரும்படி விஜய் வலியுறுத்தி வந்தாராம். ஆனால், முகேஷ் இதற்கு மறுத்து உள்ளதாக தெரிகிறது. வீட்டுக்கு வந்தபோதும், ரவுடி கும்பலில் சேரும்படி வற்புறுத்தியதாகவும், ஆனால் முகேஷ் பிடிவாதமாக இருந்ததால், துப்பாக்கியால் சுட்டு விட்டதாகவும், விஜய் போலீசாரிடம் இப்போது தெரிவித்துள்ளார்.அரசியல் புள்ளிமேலும் கொலையாளி விஜய், பெருமாட்டுநல்லூர் செல்வம் என்ற ரவுடி கும்பலில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. உள்ளூர் அரசியல் புள்ளி ஒருவருடன் விஜய்க்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக இந்த வழக்கின ஆரம்பத்திலேயே சலசலக்கப்பட்டது. துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என்பதற்கு, குப்பைத்தொட்டி என்றார், பிறகு தனது நண்பரின் வீட்டில் பதுக்கி வைத்திருக்கிறேன் என்றார், பிறகு கடலில் வீசிவிட்டேன், கல்குவாரியில் வீசிவிட்டேன் என விஜய் மாறி மாறி சொல்கிறார்.அரசியல் புள்ளிஇறுதியாக நண்பரின் வீட்டு பக்கம் புதைத்து வைத்திருக்கேன் என்றார். இதையடுத்துதான், அந்த துப்பாக்கியை போலீசார் கைப்பற்றி உள்ளனர். ஆனாலும் இதுவரை சரியான தகவல்களை விஜய் சொல்லாமல் வருகிறார். அந்த அரசியல் புள்ளி யார், எந்த மாதிரியான தொடர்பு, துப்பாக்கியை உண்மையிலேயே தந்தது யார்? அந்த முக்கிய அரசியல் புள்ளிக்கும் முகேஷுக்கும் ஏதாவது தொடர்பா போன்ற கேள்விகளை முன்வைத்து போலீசார் துரித விசாரணை நடத்தி வருகிறார்கள்.
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ⚫⚪ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தைப் புறக்கணித்த 18 வட்டாட்சியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ?? போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பு

டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பட்டுள்ளது. கல்லிக்கட்டணம், விடுதிக்கட்டணம் 300% உயர்த்தப்பட்டதை எதிர்த்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

??ஊடகதளம்
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ?? தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்- சிவசேனை கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே சந்திப்பு நிறைவு

மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்- சிவசேனை கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே சந்திப்பு நிறைவடைந்தது. மராட்டியத்தில் ஆட்சியமைப்பதில் தொடர் சிக்கல் எழுந்துள்ள நிலையில் இரு கட்சித்தலைவர்கள் சந்தித்தனர்.

??ஊடகதளம்
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ???மு.க.ஸ்டாலின் கூறியதை அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு- கனிமொழி

சர்வாதிகாரியாக செயல்படுவேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியதை அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு என்று தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ???சென்னை உயர் நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் ஏ.பி.சாஹி

சென்னை உயர்நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி இன்று பதவியேற்றுக்கொண்டார்.
[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ♨?ஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது

ஈராக்கில் அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறையில் பலியானோரின் எண்ணிக்கை 320-ஐ தாண்டி உள்ளது.

??பாக்தாத்,
அரசின் நிர்வாக சுணக்கத்தால் அந்நாட்டு பொருளாதார நிலை சரிவு கண்டுள்ளது. ஊழல், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை பெருகியுள்ளன. இதனை முன்வைத்து திரளான மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் பாக்தாத்தில் போராட்டத்தில் நேற்று நடந்த வன்முறையில் பாதுகாப்புப் படையினர் 11 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

ஒரு மாதத்திற்கும் மேலாக ஈராக்கில் நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறையில் பலியானோரின் எண்ணிக்கை 320-ஐ தாண்டி உள்ளது.

ஈராக் நாடாளுமன்றத்தின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர், அக்டோபர் 1 முதல் 319 பேர் இறந்துள்ளனர், 15,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என கூறி உள்ளார். பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆவார்கள். பாதுகாப்பு அதிகாரிகளும் வன்முறையில் இறந்துள்ளனர்.

.

*❈•┈┈•❀?♨?❀•┈┈•❈*

[11/11, 6:54 PM] விண்மீன்நியூஸ்3: ?♨சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி பதவியேற்பு.

ஏ.பி.சஹிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

advertisement by google

Related Articles

Back to top button