கல்வி

என் உயிர் தமிழினமே* *19 – 4 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 85 ; புல்லறிவாண்மை ;* *குறள் ; 843 ;* *அறிவிலார் தாம்தம்மைப்* *பீழிக்கும் பீழை* *செறுவார்க்கும் செய்தல் அரிது*. *விளக்க உரை ;* புல்லறிவாளர் தமக்குத் தாமே செய்து கொள்ளுந் துன்பத்தை , அவர்கள் பகைவரும் அவர்க்குச் செய்யமுடியாது , *அதாவது அறிவில்லாதவர்* *தாமே தமக்குச் செய்து* *கொள்ளுமை தீமையை* *அவருடைய பகைவர் கூட அந்த* *அளவு தீமை செய்து விட* *முடியாது , ஆனால் அவர்கள்* *செயல்பாடு அறிவுள்ளவர்* *போல் தோன்றும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

19 – 4 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 85 ; புல்லறிவாண்மை ;

advertisement by google

குறள் ; 843 ;

advertisement by google

அறிவிலார் தாம்தம்மைப்
பீழிக்கும் பீழை

advertisement by google

செறுவார்க்கும் செய்தல் அரிது.

advertisement by google

விளக்க உரை ;

புல்லறிவாளர் தமக்குத்
தாமே செய்து கொள்ளுந்
துன்பத்தை , அவர்கள்
பகைவரும் அவர்க்குச்
செய்யமுடியாது ,

அதாவது அறிவில்லாதவர்
தாமே தமக்குச் செய்து
கொள்ளுமை தீமையை
அவருடைய பகைவர் கூட அந்த
அளவு தீமை செய்து விட
முடியாது , ஆனால் அவர்கள்
செயல்பாடு அறிவுள்ளவர்
போல் தோன்றும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button