கல்வி

என் உயிர் தமிழினமே* *11 – 2 – 2022 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 1 ; கடவுள் வாழ்த்து ;* *குறள் ; 4 ;* *வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு* *யாண்டும் இடும்பை இல*. *விளக்க உரை ;* யாதொரு பொருளையும் விரும்புதலும் வெறுத்தலும் இல்லாத கடவுளுடைய மாட்சிமைப்பட்ட திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்களுக்கு எக்காலத்தும் துன்பங்கள் உண்டாகமாட்டா , *அதாவது முழுமுதற் கடவுடைய* *திருவடிகளைப் பற்றினவர்களுக்கும்* , *எவருடைய பொருளையும்* *விரும்புதலும் வெறுப்பதும்* *இல்லாமல் , இடைவிடாமல்* *கடவுளை நினைத்து தவம்* *செய்தால் , எந்த காலத்திலும்* *துன்பங்கள் வராது* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

11 – 2 – 2022 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 1 ; கடவுள் வாழ்த்து ;

advertisement by google

குறள் ; 4 ;

advertisement by google

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு

advertisement by google

யாண்டும் இடும்பை இல.

advertisement by google

விளக்க உரை ;

யாதொரு பொருளையும்
விரும்புதலும் வெறுத்தலும்
இல்லாத கடவுளுடைய
மாட்சிமைப்பட்ட திருவடிகளை
இடைவிடாது நினைப்பவர்களுக்கு
எக்காலத்தும் துன்பங்கள்
உண்டாகமாட்டா ,

அதாவது முழுமுதற் கடவுடைய
திருவடிகளைப் பற்றினவர்களுக்கும் ,
எவருடைய பொருளையும்
விரும்புதலும் வெறுப்பதும்
இல்லாமல் , இடைவிடாமல்
கடவுளை நினைத்து தவம்
செய்தால் , எந்த காலத்திலும்
துன்பங்கள் வராது .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button