கல்வி

*என் உயிர் தமிழினமே* *1 – 3 – 2023 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 84 ; பேதமை ;* *குறள் ; 833 ;* *நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்* *பேணாமை பேதை தொழில்*. *விளக்க உரை ;* வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமையும் , தேடியடைய வேண்டியதைத் தேடாமையும் , அன்பு செய்தற்கு உரியர்பால் அன்பில்லாமையும் , பேண வேண்டிய எதனையும் போற்றாமையும் அறிவிலான் செயலாகும் , *அதாவது நாண* *வேண்டியவற்றிற்கு* *நாணாமையும்* , *ஆராய வேண்டியவற்றை* *ஆராயாமையும்* , *அன்பு செலுத்த வேண்டிய* *இடத்தில் அன்பு இல்லாமையும்* , *காக்க வேண்டியதை* *காக்காமலும்* *அறிவில்லாதவன் செயல்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

1 – 3 – 2023 ; புதன் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 84 ; பேதமை ;

advertisement by google

குறள் ; 833 ;

advertisement by google

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்

advertisement by google

பேணாமை பேதை தொழில்.

advertisement by google

விளக்க உரை ;

வெட்கப்பட வேண்டியதற்கு
வெட்கப்படாமையும் ,
தேடியடைய வேண்டியதைத்
தேடாமையும் ,
அன்பு செய்தற்கு உரியர்பால்
அன்பில்லாமையும் ,
பேண வேண்டிய எதனையும்
போற்றாமையும்
அறிவிலான் செயலாகும் ,

அதாவது நாண
வேண்டியவற்றிற்கு
நாணாமையும் ,
ஆராய வேண்டியவற்றை
ஆராயாமையும் ,
அன்பு செலுத்த வேண்டிய
இடத்தில் அன்பு இல்லாமையும் ,
காக்க வேண்டியதை
காக்காமலும்
அறிவில்லாதவன் செயல் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button