கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *26 – 6 – 2023 ; திங்கள் கிழமை ;* *அதிகாரம் ;98 ; பெருமை ;* *குறள் ; 976 ;* *சிறியார் உணர்ச்சியுள் இல்லை ,.பெரியாரைப்* *பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு* *விளக்க உரை* ; பெரியாரை வழிபட்டு அவரது தன்மையைக் கைக்கொள்ள முயல்வோம் என்ற நோக்கம் , சிறியவர்கள் மனத்தில் நிலைபெறுவது இல்லை , *அதாவது ஆண்டாண்டு* *காலமாக பலருடைய* *ஏற்ற இறக்கங்களையும்* *பார்த்து வாழ்ந்து வந்த* *பெரியவர்களை வழிபட்டு* *அவரது தன்மையை தாமும்* *அடைய வேண்டுமென* *விருப்பம் சிறியவர்* *உள்ளத்தில் தோன்றுவது* *இல்லை* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

26 – 6 – 2023 ; திங்கள் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ;98 ; பெருமை ;

advertisement by google

குறள் ; 976 ;

advertisement by google

சிறியார் உணர்ச்சியுள் இல்லை ,.பெரியாரைப்

advertisement by google

பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு

advertisement by google

விளக்க உரை ;

பெரியாரை வழிபட்டு
அவரது தன்மையைக்
கைக்கொள்ள முயல்வோம்
என்ற நோக்கம் ,
சிறியவர்கள் மனத்தில்
நிலைபெறுவது இல்லை ,

அதாவது ஆண்டாண்டு
காலமாக பலருடைய
ஏற்ற இறக்கங்களையும்
பார்த்து வாழ்ந்து வந்த
பெரியவர்களை வழிபட்டு
அவரது தன்மையை தாமும்
அடைய வேண்டுமென
விருப்பம் சிறியவர்
உள்ளத்தில் தோன்றுவது
இல்லை .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button