கல்வி

*என் உயிர் தமிழினமே* *17 – 12 – 2022 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் 11 ; செய்ந்நன்றி அறிதல் ;* *குறள் ; 107 ;* *எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்* *விழுமம் துடைத்தவர் நட்பு* . *விளக்க உரை ;* நல்லவர்கள் தங்கள் இடுக்கண் களைந்தவரது நட்பினை வினைபற்றித் தொடர்ந்து வருகின்ற எழுவகைப் பிறப்பின்கண்ணும் நினைந்து போற்றுவர் , *அதாவது ஒருவர் தனக்கு* *இக்கட்டான நேரத்தில் தன்* *துன்பத்தை நீக்கியவரின்* *நட்பை ஏழ ஜென்மத்திலும்* *மறவாது நினைப்பவர்* , *அவரே நல்லவர் ஆவார்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

17 – 12 – 2022 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் 11 ; செய்ந்நன்றி அறிதல் ;

advertisement by google

குறள் ; 107 ;

advertisement by google

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

advertisement by google

விழுமம் துடைத்தவர் நட்பு .

advertisement by google

விளக்க உரை ;

நல்லவர்கள் தங்கள்
இடுக்கண் களைந்தவரது
நட்பினை வினைபற்றித்
தொடர்ந்து வருகின்ற
எழுவகைப் பிறப்பின்கண்ணும்
நினைந்து போற்றுவர் ,

அதாவது ஒருவர் தனக்கு
இக்கட்டான நேரத்தில் தன்
துன்பத்தை நீக்கியவரின்
நட்பை ஏழ ஜென்மத்திலும்
மறவாது நினைப்பவர் ,
அவரே நல்லவர் ஆவார்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button