கல்வி

என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *8 – 7 – 2022 வெள்ளிக் கிழமை ;* *அதிகாரம் ;8 ; அன்புடைமை ;* *குறள் ; 80 ;* *அன்பின் வழியது உயிர்நிலை , அஃதிலார்க்கு* *என்புதோல் போர்த்த உடம்பு* . *விளக்க உரை ;* உயிர் நிற்கின்ற உடம்பு அன்பு நெறியில் இயங்குவதாகும் , அன்பு இல்லாதவர்களது உடம்பு உயிர் நயமில்லாது தோலால் மூடப்பட்ட எலும்புக் கூடே , *அதாவது அன்போடு* *பொருந்தி நின்ற உடலே* *உயிர் நிலைபெறும்* *உடம்பாகும்* , *அன்பில்லாதவர் உடல்* *தோலால் முடப்பெற்ற* *எலும்புக்கூடு ஆகும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே*

advertisement by google

*திருக்குறள்    ;*

advertisement by google

*8 – 7 – 2022 வெள்ளிக் கிழமை ;*

advertisement by google

*அதிகாரம் ;8 ; அன்புடைமை  ;*

*குறள் ; 80 ;*

advertisement by google

*அன்பின் வழியது உயிர்நிலை , அஃதிலார்க்கு*

advertisement by google

*என்புதோல் போர்த்த உடம்பு* .

advertisement by google

*விளக்க உரை  ;*

advertisement by google

உயிர் நிற்கின்ற உடம்பு
அன்பு நெறியில்
இயங்குவதாகும் ,
அன்பு இல்லாதவர்களது
உடம்பு உயிர் நயமில்லாது
தோலால் மூடப்பட்ட
எலும்புக் கூடே  ,

*அதாவது அன்போடு*
*பொருந்தி நின்ற உடலே*
*உயிர் நிலைபெறும்*
*உடம்பாகும்* ,
*அன்பில்லாதவர் உடல்*
*தோலால் முடப்பெற்ற*
*எலும்புக்கூடு ஆகும்* .

புரிந்து கொள்ளுங்கள் .
*என் உயிர் தமிழினமே*
?????????????????????????????????
*இப்படிக்கு*
*கோகுலம் M. தங்கராஜ்* 

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button