கல்வி

என் உயிர் தமிழினமே* *18 – 4 – 2022 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 35 ; துறவு ;* *குறள் ; 350 ;* *பற்றுக பற்றற்றான் பற்றினை , அப்பற்றைப்* *பற்றுக பற்று விடற்கு* . *விளக்க உரை ;* ஒரு பொருளிலும் பற்றில்லாத முதல்வனை அடைதற்குரிய அன்பினை மேற்கொள்ளுக , உலகப்பற்றினை ஒழித்தற்கு அவ் அன்பினைக் கடைப்பிடித்தல் வேண்டும் , *அதாவது பற்றற்ற கடவுளின்* *பக்தியை மனதில் பற்றிக்* *கொள்ளுதல் வேண்டும்* , *வேறு எந்த பொருள்கள்* , *மற்றவர்கள் மீதுள்ள* *ஆசாபாசங்களை* *அனைத்தையும் விட்டு* *விடுவதற்கு கடவுளிடம்* *பக்தி செய்தல் வேண்டும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

18 – 4 – 2022 ; திங்கள் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 35 ; துறவு ;

advertisement by google

குறள் ; 350 ;

advertisement by google

பற்றுக பற்றற்றான் பற்றினை , அப்பற்றைப்

advertisement by google

பற்றுக பற்று விடற்கு .

advertisement by google

விளக்க உரை ;

ஒரு பொருளிலும் பற்றில்லாத
முதல்வனை அடைதற்குரிய
அன்பினை மேற்கொள்ளுக ,
உலகப்பற்றினை ஒழித்தற்கு
அவ் அன்பினைக்
கடைப்பிடித்தல் வேண்டும் ,

அதாவது பற்றற்ற கடவுளின்
பக்தியை மனதில் பற்றிக்
கொள்ளுதல் வேண்டும் ,
வேறு எந்த பொருள்கள் ,
மற்றவர்கள் மீதுள்ள
ஆசாபாசங்களை
அனைத்தையும் விட்டு
விடுவதற்கு கடவுளிடம்
பக்தி செய்தல் வேண்டும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button