கல்வி

என் உயிர் தமிழினமே* *2 – 6 – 2022 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 4 ; அறன் வலியுறுத்தல் ;* *குறள் ; 32 ;* *அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை , அதனை* *மறத்தலின் ஊங்கிஸ்லை கேடு*. *விளக்க உரை ;* அறத்தைப் பார்க்கிலும் மேன்மைப்படுத்துவது யாதுமில்லை , அதனை மறந்தொழுகுவதைப் பார்க்கிலுங் கெடுதியுமில்லை , *அதாவது பிறர்க்கு நன்மை* *செய்வதைவிட நமக்கு* *மேன்மை தருவது* *எதுவுமில்லை* , *அந்த நன்மையை* *செய்யாமல் விடுவதால்* *பெரிய கேடும் வேறு* *எதுவும் இல்லை* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

2 – 6 – 2022 ; வியாழக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 4 ; அறன் வலியுறுத்தல் ;

advertisement by google

குறள் ; 32 ;

advertisement by google

அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை , அதனை

advertisement by google

மறத்தலின் ஊங்கிஸ்லை கேடு.

advertisement by google

விளக்க உரை ;

அறத்தைப் பார்க்கிலும்
மேன்மைப்படுத்துவது
யாதுமில்லை , அதனை
மறந்தொழுகுவதைப்
பார்க்கிலுங் கெடுதியுமில்லை ,

அதாவது பிறர்க்கு நன்மை
செய்வதைவிட நமக்கு
மேன்மை தருவது
எதுவுமில்லை ,
அந்த நன்மையை
செய்யாமல் விடுவதால்
பெரிய கேடும் வேறு
எதுவும் இல்லை
.
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button