கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *26 – 5 – 2023 ; வெள்ளிக் கிழமை ;* *அதிகாரம் ; 65 ; சொல்வன்மை ;* *குறள் ; 644 ;* *திறன்அறிந்து சொல்க சொல்லை , அறனும்* *பொருளும் அதனினூங்கு இல்* . *விளக்க உரை ;* கேட்பாரது மனநிலையை யறிந்து சொல்லக் கருத்தைச் சொல்லவேண்டும் , அங்ஙனஞ் சொல்வதற்கு மேற்பட்ட அறமும் பொருளும் இல்லை , *அதாவது சொல்வதை* *திறம்பட அறிந்து சொல்ல* *வேண்டும் , அத்தகைய* *நல்ல சொல்திறனை விட* *நல்ல அறமும் பொருளும்* *வேறு இல்லை* *நீ சொல்லும் நல்ல* *ஒருசொல்* *உன்னை அடுத்த* *கட்டத்திற்கு கொண்டு* *செல்லும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

26 – 5 – 2023 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 65 ; சொல்வன்மை ;

advertisement by google

குறள் ; 644 ;

advertisement by google

திறன்அறிந்து சொல்க சொல்லை , அறனும்

advertisement by google

பொருளும் அதனினூங்கு இல் .

advertisement by google

விளக்க உரை ;

கேட்பாரது மனநிலையை
யறிந்து சொல்லக்
கருத்தைச்
சொல்லவேண்டும் ,
அங்ஙனஞ் சொல்வதற்கு
மேற்பட்ட அறமும்
பொருளும் இல்லை ,

அதாவது சொல்வதை
திறம்பட அறிந்து சொல்ல
வேண்டும் , அத்தகைய
நல்ல சொல்திறனை விட
நல்ல அறமும் பொருளும்
வேறு இல்லை
நீ சொல்லும் நல்ல
ஒருசொல்
உன்னை அடுத்த
கட்டத்திற்கு கொண்டு
செல்லும் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button