கல்வி

*என் உயிர் தமிழினமே* *28 – 10 – 2022 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 65 ; சொல்வன்மை ;* *குறள் ; 646 ;* *வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்* *மாட்சியின் மாசற்றார் கோள்*. *விளக்க உரை* தாம் சொல்லுவதைப் பிறர் பின்னுங் கேட்க விரும்பும்படி சொல்லி , அவர் சொல்லுவதின் பயனைத் தாம் அறிந்து கொள்ளுதல் , குற்றமற்றவரது மேன்மைமிக்க கொள்கையாகும் , *அதாவது பிறர் மனம்* *புன்படாத வகையில் அவர்கள்* *விரும்பியபடி பேசவேண்டும்* , *பிறர் சொல்வதையும் அதனால்* *என்ன நல்ல பயன் என்பதை* *அறிந்து கொள்ளுதல்* , *குற்றமற்றவரின் உயர்ந்த* *கொள்கையாகும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

28 – 10 – 2022 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 65 ; சொல்வன்மை ;

advertisement by google

குறள் ; 646 ;

advertisement by google

வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்

advertisement by google

மாட்சியின் மாசற்றார் கோள்.

advertisement by google

விளக்க உரை

தாம் சொல்லுவதைப் பிறர்
பின்னுங் கேட்க
விரும்பும்படி சொல்லி ,
அவர் சொல்லுவதின்
பயனைத் தாம் அறிந்து
கொள்ளுதல் ,
குற்றமற்றவரது மேன்மைமிக்க
கொள்கையாகும் ,

அதாவது பிறர் மனம்
புன்படாத வகையில் அவர்கள்
விரும்பியபடி பேசவேண்டும் ,
பிறர் சொல்வதையும் அதனால்
என்ன நல்ல பயன் என்பதை
அறிந்து கொள்ளுதல் ,
குற்றமற்றவரின் உயர்ந்த
கொள்கையாகும்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button