கல்வி
என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *19 – 6 – 2022 ஞாயிற்றுக் கிழமை ;* *அதிகாரம் ; 68 ; வினைசெயல்வகை ;* *குறள் ; 675 ;* *பொருள்கருவி காலம் வினைஇடனோடு ஐந்தும்* *இருள்தீர எண்ணிச் செயல்*. *விளக்க உரை ;* ஒரு செயலைச் செய்யுமிடத்துப் பொருள் , கருவி , காலம் , செயல் , இடம் ஆகிய ஐந்தையும் ஐயமற ஆராய்ந்து செய்தல் வேண்டும் , *அதாவது ஒரு காரியத்தைச்* *செய்யும் இடத்தையும்* , *அதற்கு தேவையான பொருளும்* , *செய்வதற்கு உரிய காலமும்* , *செய்கையின் தன்மையும்* , *செய்யும் இடமும் ஆகிய* *ஐந்தினையும் குற்றமற* *ஆராய்ந்து அதனைச்* *செய்ய வேண்டும்* . . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே*
advertisement by google
*திருக்குறள் ;*
advertisement by google
*19 – 6 – 2022 ஞாயிற்றுக் கிழமை ;*
advertisement by google
*அதிகாரம் ; 68 ; வினைசெயல்வகை ;*
*குறள் ; 675 ;*
advertisement by google
*பொருள்கருவி காலம் வினைஇடனோடு ஐந்தும்*
advertisement by google
*இருள்தீர எண்ணிச் செயல்*.
advertisement by google
*விளக்க உரை ;*
advertisement by google
ஒரு செயலைச் செய்யுமிடத்துப்
பொருள் , கருவி , காலம் ,
செயல் , இடம் ஆகிய ஐந்தையும்
ஐயமற ஆராய்ந்து செய்தல்
வேண்டும் ,
*அதாவது ஒரு காரியத்தைச்*
*செய்யும் இடத்தையும்* ,
*அதற்கு தேவையான பொருளும்* ,
*செய்வதற்கு உரிய காலமும்* ,
*செய்கையின் தன்மையும்* ,
*செய்யும் இடமும் ஆகிய*
*ஐந்தினையும் குற்றமற*
*ஆராய்ந்து அதனைச்*
*செய்ய வேண்டும்* .
.
புரிந்து கொள்ளுங்கள் .
*என் உயிர் தமிழினமே*
?????????????????????????????????
*இப்படிக்கு*
*கோகுலம் M. தங்கராஜ்*