கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *26 – 4 – 2023 ; புதன் கிழமை ;* *அதிகாரம் ; 36 ; மெய்யுணர்தல் ;* *குறள் ; 360 ;* *காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்* *நாமம் கெடக்கெடும் நோய்* . *விளக்க உரை ;* விருப்பு , வெறுப்பு , அறியாமை என்னும் மூன்றினுடைய பெயருங் கெடும்படி தவஞ்செய்வார்க்குத் துன்பம் என்பதே தொலைந்துபோம் , *அதாவது ஒருவன் ஆசை ,* *வெறுப்பு , மயக்கம் என்னும்* *மூன்றின் மூலம்* , *அவனுடைய பெயர்* *கெடாத வகையில்* *வாழ்ந்து வந்தால்* , *அவன் வாழ்வில்* *துன்பங்கள் யாவும்* *அழிந்து விடும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

26 – 4 – 2023 ; புதன் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 36 ; மெய்யுணர்தல் ;

advertisement by google

குறள் ; 360 ;

advertisement by google

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்

advertisement by google

நாமம் கெடக்கெடும் நோய் .

advertisement by google

விளக்க உரை ;

விருப்பு , வெறுப்பு , அறியாமை
என்னும் மூன்றினுடைய
பெயருங் கெடும்படி
தவஞ்செய்வார்க்குத் துன்பம்
என்பதே தொலைந்துபோம் ,

அதாவது ஒருவன் ஆசை ,
வெறுப்பு , மயக்கம் என்னும்
மூன்றின் மூலம் ,
அவனுடைய பெயர்
கெடாத வகையில்
வாழ்ந்து வந்தால் ,
அவன் வாழ்வில்
துன்பங்கள் யாவும்
அழிந்து விடும் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button