கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *5 – 7 – 2023 ; புதன் கிழமை ;* *அதிகாரம் ;108 ; கயமை ;* *குறள் ; 1079 ;* *உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்* *வடுக்காண வற்றாகும் கீழ்* . *விளக்க உரை* ; பிறர் நன்றாக ஆடையணிவதும் புசிப்பதுங் கண்டால் , அவர்பாற் பொறாமையினாற் கீழ்மக்கள் குற்றங் காணவல்லவர் ஆவர் , *அதாவது நல்ல* *குணமில்லாத கீழ்மக்கள்* , *பிறர் நன்றாக உடுப்பதையும்* *உண்பதையும் கண்டால்* *பொறாமையால் அவர்கள்* *மீது குற்றம் காண்பார்கள்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் ; ம. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

5 – 7 – 2023 ; புதன் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ;108 ; கயமை ;

advertisement by google

குறள் ; 1079 ;

advertisement by google

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

advertisement by google

வடுக்காண வற்றாகும் கீழ் .

advertisement by google

விளக்க உரை ;

பிறர் நன்றாக
ஆடையணிவதும்
புசிப்பதுங் கண்டால் ,
அவர்பாற் பொறாமையினாற்
கீழ்மக்கள் குற்றங்
காணவல்லவர் ஆவர் ,

அதாவது நல்ல
குணமில்லாத கீழ்மக்கள் ,
பிறர் நன்றாக உடுப்பதையும்
உண்பதையும் கண்டால்
பொறாமையால் அவர்கள்
மீது குற்றம் காண்பார்கள் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் ; ம. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button