கல்வி

*என் உயிர் தமிழினமே* *16 – 2 – 2023 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 71 ; குறிப்பறிதல் ;* *குறள் ; 706 ;* *அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்* *எடுத்து காட்டும் முகம்* . *விளக்க உரை ;* தனக்கு நேர் வைத்த பொருளின் வடிவத்தை நன்கு காட்டவல்ல பளிங்கு கண்ணாடி போல , நெஞ்சில் மிகுந்த குணத்தை முகமானது நன்கு காட்டும் , *அதாவது கண்ணாடிக்கு* *முன் இருக்கும் பொருள்* *எப்படி கண்ணாடியில்* *தெரிகிறதோ* , ,*அதுபோல ஒருவன் மனதில்* *என்ன நினைப்பானோ* *அது அப்படியே அவன்* *முகத்தில் தெரியும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

16 – 2 – 2023 ; வியாழக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 71 ; குறிப்பறிதல் ;

advertisement by google

குறள் ; 706 ;

advertisement by google

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

advertisement by google

எடுத்து காட்டும் முகம் .

advertisement by google

விளக்க உரை ;

தனக்கு நேர் வைத்த
பொருளின் வடிவத்தை
நன்கு காட்டவல்ல பளிங்கு
கண்ணாடி போல ,
நெஞ்சில் மிகுந்த குணத்தை
முகமானது நன்கு காட்டும் ,

அதாவது கண்ணாடிக்கு
முன் இருக்கும் பொருள்
எப்படி கண்ணாடியில்
தெரிகிறதோ ,
,அதுபோல ஒருவன் மனதில்
என்ன நினைப்பானோ
அது அப்படியே அவன்
முகத்தில் தெரியும்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button