கல்வி
என் உயிர் தமிழினமே* *11 – 4 – 2022 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 66 ; வினைத்தூய்மை ;* *குறள் ; 653 ;* *ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை* *ஆஅதும் என்னு மவர்* . *விளக்க உரை ;* மேலாகவேண்டுமென்று நினைப்பவர் , தமது மதிப்பைக் கெடுக்குஞ் செய்கையை ஒழித்தல் வேண்டும் , *அதாவது வாழ்க்கையில்* *மென்மேலும் உயர வேண்டும்* *என்று விரும்புவோர்* , *தம்முடைய நடத்தையும்* , *மதிப்பையும் கெடுப்பதற்கான* *எந்த ஒரு செயலையும்* *செய்யக் கூடாது* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
11 – 4 – 2022 ; திங்கள் கிழமை ;
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
அதிகாரம் ; 66 ; வினைத்தூய்மை ;
advertisement by google
குறள் ; 653 ;
advertisement by google
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
advertisement by google
ஆஅதும் என்னு மவர் .
advertisement by google
விளக்க உரை ;
மேலாகவேண்டுமென்று
நினைப்பவர் , தமது
மதிப்பைக் கெடுக்குஞ்
செய்கையை ஒழித்தல்
வேண்டும் ,
அதாவது வாழ்க்கையில்
மென்மேலும் உயர வேண்டும்
என்று விரும்புவோர் ,
தம்முடைய நடத்தையும் ,
மதிப்பையும் கெடுப்பதற்கான
எந்த ஒரு செயலையும்
செய்யக் கூடாது .
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்