கல்வி

*என் உயிர் தமிழினமே* *3 – 11 – 2022 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 71 ; குறிப்பறிதல் ;* *குறள் ; 701 ;* *கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்* *மாறாநீர் வையக்கு அணி*. *விளக்க உரை ;* ஒருவன் முகத்தை நோக்கிய அளவிலேயே அவன் யாதுங் கூறாமலே அவனது உள்ளக் கருத்தை அறிய வல்லவன் , எக்காலத்தும் கடல் சூழ்ந்த உலகத்திற்கோர் அணி ஆவான் , *அதாவது ஒருவன் நினைப்பதை* *அவன் சொல்லாமலே* *முகத்தைப் பார்த்து அறிபவன்* , *துன்பங்கள் நிறைந்த* *எளியவர்கள் உலகிற்கு* *சிறந்த வழிகாட்டியாவான்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

3 – 11 – 2022 ; வியாழக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 71 ; குறிப்பறிதல் ;

advertisement by google

குறள் ; 701 ;

advertisement by google

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

advertisement by google

மாறாநீர் வையக்கு அணி.

advertisement by google

விளக்க உரை ;

ஒருவன் முகத்தை
நோக்கிய அளவிலேயே
அவன் யாதுங் கூறாமலே
அவனது உள்ளக் கருத்தை
அறிய வல்லவன் ,
எக்காலத்தும் கடல் சூழ்ந்த
உலகத்திற்கோர் அணி ஆவான் ,

அதாவது ஒருவன் நினைப்பதை
அவன் சொல்லாமலே
முகத்தைப் பார்த்து அறிபவன் ,
துன்பங்கள் நிறைந்த
எளியவர்கள் உலகிற்கு
சிறந்த வழிகாட்டியாவான்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button