இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவிவசாயம்விளையாட்டு

முக்கிய விரிவான செய்திகள்? நாள் :1 : 11 : 2019

advertisement by google

இன்றைய முக்கியச் செய்திகள்

advertisement by google

♨♨அரசு சார்பில்‌ முதன்முறையாக இன்று தமிழ்‌நாடு நாள்‌ கொண்டாடப்படுகிறது. மொழிவாரியா‌க மாநிலம் பிரிக்கப்பட்டதன் 63-ஆவது‌‌ ஆண்டு வி‌ழாவில் சிறப்பு ‌ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

advertisement by google

♨♨போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப தமிழக அரசு விதித்த கெடு இன்று முடிகிறது.

advertisement by google

♨♨அரபிக்கடலில் மஹா புயல் தீவிரமடைந்து வரும் நிலையில் கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் மழை‌ பெய்து வருகிறது.

advertisement by google

♨♨முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 7ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

advertisement by google

♨♨550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகளை மு‌தலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்‌.

advertisement by google

♨♨3 நாட்கள் அரசு முறை பயணமாக ‌ஜெர்மனி அதி‌பர் ஏஞ்ச‌லா மெர்கல் இந்தியா வந்தார்.

advertisement by google

♨♨பத்திரிகை‌யாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தகவல்களை உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் விளக்கம் தர வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவு விடுத்துள்ளது

♨♨பக்‌தாதி கொல்‌லப்‌பட்டதை‌ ஐஎஸ்‌ தீவிரவாத அமைப்பு உறுதி செய்தது‌‌‌. புதிய தலைவராக‌ அபு இப்ராகிம்‌ அல் ஹாஷிமி என்பவர்‌ அறிவிக்கப்பட்டுள்ளார்.‌

♨♨ஊடகதளம்
[11/1, 8:22 AM] விண்மீண்நியூஸ்4: ♨♨சென்னையிலிருந்து குவைத்துக்கு சென்று கொண்டிருந்த விமானத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் சென்னையில் மீண்டும் அவசரமாக தரையிறக்கப்பட்டு 163 பயணிகள் வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டனர்.

♨♨ஊடகதளம்
[11/1, 8:22 AM] விண்மீண்நியூஸ்4: ♨♨போராடும் மருத்துவர்களுக்கு தமிழக அரசு இறுதி வேண்டுகோள்

போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள், இன்று காலைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது….

தகுதிக்கேற்ற ஊதியம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் பணியிடங்களை நிரப்புதல், பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு, அரசு பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு பணியிடக் கலந்தாய்வு நடத்துதல் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசின் வேண்டுகோளை ஏற்று பெரும்பாலான மருத்துவர்கள் பணிக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவித்தார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்குத் திரும்புவதற்கான கால அவகாசம் இன்று காலை வரை நீட்டிக்க பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

8வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள், எளிதில் சரி செய்யக் கூடிய தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டால், போராட்டத்தை கைவிடுவது குறித்து பரிசீலிப்போம் என்று தெரிவித்துளளனர்.

முன்னதாக நேற்று காலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் போராட்டம் நடத்துவதாகவும், அங்கீகரிக்கப்பட்ட சங்கத்துடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அரசு மருத்துவமனைகளில் 5 ஆண்டுகள் கல்வி பயில ஒரு மாணவர் 67,500 ரூபாய் கட்டணம் செலுத்துவதாகவும், ஆனால் ஒரு மாணவருக்கு அரசு ஒரு கோடியே 24 லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவிடுவதாகவும் சுட்டிக் காட்டினார்.

♨♨ஊடகதளம்
[11/1, 8:22 AM] விண்மீண்நியூஸ்4: ♨♨ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா கோலாகலம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாக சதுர்த்தியை முன்னிட்டு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்றிரவு 7 மணி முதல் ஒன்பது மணி வரை சுமார் 2 மணி நேரமாக தாயார்களுடன் மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார்.

அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர்.

♨♨ஊடகதளம்
[11/1, 8:22 AM] விண்மீண்நியூஸ்4: ♨♨திருச்சி அரசு தலைமை மருத்துவமனை, கி.ஆ.பெ.விசுவநாதம் கல்லூரியில் மருத்துவர்கள் போராட்டம் நடத்த தடை

♨♨8வது நாளாக மருத்துவர்கள் போராட்டம் நடத்த இருந்த நிலையில் போலீசார் அனுமதி மறுப்பு

♨♨ஊடகதளம்
[11/1, 8:22 AM] விண்மீண்நியூஸ்4: நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 25 காசு குறைந்து ரூ.3.90 ஆக நிர்ணயம்

நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 25 காசு குறைந்து ரூ.3.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் நலன் கருதி முட்டை விலை குறைப்பு என நாமக்கல் கோழி பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

செய்தி குழுமம்
[11/1, 8:22 AM] விண்மீண்நியூஸ்4: ♨♨நயினார்கோவிலில் விளை நிலங்களுக்குள் புகுந்த நீர் – ஏராளமான விவசாய நிலங்கள் பாதி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா நயினார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட தவளை குளம் என்னும்  கிராமம் உள்ளது.

இக்கிராம மக்களின் விவசாய பயன் பாட்டிற்காக உள்ள  கண்மாய் பல ஆண்டுகளாக தூர் வாரி  பராமரிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக கண்மாயில் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் கண்மாய் முழு கொள்ளளவை எட்டியதும் சேதமடைந்து இருந்த மறுகால் பாயும் மடையை உடைத்துக் கொண்டு தண்ணீர் சாலையிலும் விளை நிலங்களுக்கும் புகுந்தது.

இதனால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

♨♨ஊடகதளம்
[11/1, 8:22 AM] விண்மீண்நியூஸ்4: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து பவானியாற்றில் திறக்கப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து பவானியாற்றில் திறக்கப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 15,000 கன அடியில் இருந்து 9,926 கன அடியாக குறைந்தது.

நீர்வரத்து குறைந்ததால் உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

செய்தி குழுமம்
[11/1, 8:22 AM] விண்மீண்நியூஸ்4: மகா புயல் அரபிக்கடலில் வடக்கு நோக்கி சென்றதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி

மகா புயல் அரபிக்கடலில் வடக்கு நோக்கி சென்றதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2 நாட்களாக மூடிய சுற்றுலா தலங்கள் இன்று காலை 9 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகின்றன.

செய்தி குழுமம்
[11/1, 8:22 AM] விண்மீண்நியூஸ்4: கோவை அருகே வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவை 3 பேருக்கு ரூ.2.40 லட்சம் அபராதம்

கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் லாரியில் பிளாஸ்டிக் கழிவை எடுத்து வந்து கொட்டிய 3 பேருக்கு ரூ.2.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வனசூழலையும், உயிரினங்களையும் பாதிக்கும் வகையில் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.

செய்தி குழுமம்
[11/1, 8:22 AM] விண்மீண்நியூஸ்4: ????

கனரக வாகனங்களை இயக்க ஓட்டுனர் உரிமம் பெற 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்பதற்கான அரசாணை

?════ ?IR NEWS ════?
[11/1, 8:22 AM] விண்மீண்நியூஸ்4: ♨♨ வெள்ளப்பெருக்கு காரணமாக நெல்லை குற்றால அருவிகளில் 4-வது நாளாக குளிக்க தடை

தென்காசி: வெள்ளப்பெருக்கு காரணமாக நெல்லை குற்றால அருவிகளில் 4-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

♨♨ஊடகதளம்
[11/1, 8:22 AM] விண்மீண்நியூஸ்4: ♨♨திருச்சியின் சமயபுரம் அருகே போதை ஆசாமிகளால் கொள்ளிடம் ஆற்றில் தூக்கிவீசப்பட்ட மாணவனை 3 ரப்பர் படகுகள் மூலம் 20 தீயணைப்பு வீரர்கள் தேடும் பணி 3வது நாளாக தீவிரம்

♨♨ஊடகதளம்
[11/1, 8:22 AM] விண்மீண்நியூஸ்4: ♨♨அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்தம் தற்காலிக வாபஸ் – அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

♨♨ஊடகதளம்
[11/1, 8:22 AM] விண்மீண்நியூஸ்4: Breaking

♨♨அரசு மருத்துவர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்

♨♨தமிழகம் முழுவதும் 8 நாட்களாக நீடித்து வந்த போராட்டம்
முடிவுக்கு வந்தது

♨♨பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை என அரசு
எச்சரிக்கை விடுத்திருந்தது

♨♨முதலமைச்சர், அமைச்சர் வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவிப்பு

♨♨போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும்- போராட்டக்குழு

♨♨ஊடகதளம்
[11/1, 8:22 AM] விண்மீண்நியூஸ்4: ♨♨அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பாலகிருஷ்ணன் கூறும்போது,

♨♨மக்கள் நலன் கருதி போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளோம்.

♨♨இந்நிலையில் மருத்துவர்கள் வாபஸ் பெற்றவுடன் பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்துள்ளது.

♨♨எனவே எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

♨♨அனைத்து மருத்துவர்களும் இன்று முதல் பணிக்கு திரும்புவார்கள்.

♨♨அதுமட்டுமின்றி மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை அரசு திரும்ப பெற வேண்டும்.

♨♨ஊடகதளம்
[11/1, 8:35 AM] விண்மீண்நியூஸ்4: ?↔®↔?

⭕ அரசு மருத்துவர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்!

⭕ “நான்கு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் 25-ம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்”…

?‹செய்தி®களஞ்சியம்›?
[11/1, 8:35 AM] விண்மீண்நியூஸ்4: ?↔®↔?

⭕ சென்னை-யில் மானியமில்லாத ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.620-ல் இருந்து ரூ.696-ஆக உயர்வு…

⭕ உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் பரவை முனியம்மாவிற்கு நடிகர் அபி சரவணன் உதவி…

?‹செய்தி®களஞ்சியம்›?
[11/1, 8:40 AM] விண்மீண்நியூஸ்4: ❇செய்தி கதம்பம்
அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும்

தமிழக அரசு உத்தரவு
[11/1, 8:40 AM] விண்மீண்நியூஸ்4: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

திருச்சி அரசு தலைமை மருத்துவமனை, கி.ஆ.பெ.விசுவநாதம் கல்லூரியில் மருத்துவர்கள் போராட்டம் நடத்த தடை

8வது நாளாக மருத்துவர்கள் போராட்டம் நடத்த இருந்த நிலையில் போலீசார் அனுமதி மறுப்பு

#DoctorsStrike #Trichy

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[11/1, 8:40 AM] விண்மீண்நியூஸ்4: ❇செய்தி கதம்பம்
இன்று தமிழ்நாடு மாநிலம் உருவான தினம்.

முதன்முறையாக இந்த வருடம் முதல் இந்த நாளை தமிழ்நாடு நாளாக எடுத்துக் கொண்டாட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
[11/1, 8:40 AM] விண்மீண்நியூஸ்4: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

சென்னையிலிருந்து குவைத்துக்கு சென்று கொண்டிருந்த விமானத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் சென்னையில் மீண்டும் அவசரமாக தரையிறக்கப்பட்டு 163 பயணிகள் வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டனர்

#Airport #FireAccident

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[11/1, 8:40 AM] விண்மீண்நியூஸ்4: ❇செய்தி கதம்பம்
இன்றைய பெட்ரோல் டீசல் விலை, நிலவரம் (தோராயமாக)

எண்ணைய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பில்,

பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 3 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.75.69 ஆகவும்,

டீசல் நேற்றைய விலையில் இருந்து 3 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.69.52 ஆகவும் உள்ளது.

இந்த விலை இன்று (01.11.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
[11/1, 8:40 AM] விண்மீண்நியூஸ்4: ❇செய்தி கதம்பம்
இன்றைய விடுமுறை

கனமழை காரணமாக நீலகிரி பந்தலூர் தாலுகா, தேவாலாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
[11/1, 8:40 AM] விண்மீண்நியூஸ்4: ❇செய்தி கதம்பம்
பழனியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் அலுவலகத்தில் நகர செயலாளர் முத்துவிஜயன் மற்றும் வ.த.சுந்தரம், தேவேந்திரன், ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அன்னை இந்திராகாந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து பூக்கள் தூவி மரியாதை செய்தனர்
[11/1, 8:40 AM] விண்மீண்நியூஸ்4: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

?REAKING

கோரிக்கைகளை பரிசீலிக்க அரசு சம்மதம் – மருத்துவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

#TNDoctorsStrike

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[11/1, 8:40 AM] விண்மீண்நியூஸ்4: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

சென்னையில் மானியமில்லாத ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.620லிருந்து ரூ.696ஆக உயர்வு; சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து 3வது மாதமாக உயர்த்தியுள்ளது

#GasCylinder

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[11/1, 8:40 AM] விண்மீண்நியூஸ்4: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

தகவல்கள் உளவு பார்க்கப்படுவதை ஒப்புக்கொண்ட வாட்ஸ்அப்… விளக்கம் அளிக்க மத்திய அரசு உத்தரவு…!

மத்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு…!

#WhatsApp

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[11/1, 8:40 AM] விண்மீண்நியூஸ்4: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை கிளப்பிய எதிர்பாரா சந்திப்புகள்

தமிழகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் அதிரடி சோதனைகள்… ஏராளமான முக்கிய ஆவணங்கள் சிக்கின

#NIA

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[11/1, 8:40 AM] விண்மீண்நியூஸ்4: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

திருச்சியின் சமயபுரம் அருகே போதை ஆசாமிகளால் கொள்ளிடம் ஆற்றில் தூக்கிவீசப்பட்ட மாணவனை 3 ரப்பர் படகுகள் மூலம் 20 தீயணைப்பு வீரர்கள் தேடும் பணி 3வது நாளாக தீவிரம்

#Trichy

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[11/1, 8:40 AM] விண்மீண்நியூஸ்4: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

‘கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி’

மகா புயல் அரபிக்கடலில் வடக்கு நோக்கி சென்றதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி

#Kodaikanal

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[11/1, 8:40 AM] விண்மீண்நியூஸ்4: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

வெள்ளப்பெருக்கு காரணமாக நெல்லை குற்றால அருவிகளில் 4-வது நாளாக குளிக்க தடை-ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி.

#Rains

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[11/1, 8:40 AM] விண்மீண்நியூஸ்4: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

இன்று தமிழ்நாடு நாள் விழா

இன்று நடைபெறும் தமிழ்நாடு நாள் விழாவில் ஓவிய,சிற்பக் கலைஞர்களுக்கு கலைச் செம்மல் விருதுகளை வழங்குகிறார் முதலமைச்சர் பழனிசாமி.

#தமிழ்நாடுநாள் #TamilNaduDay #Chennai

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[11/1, 8:40 AM] விண்மீண்நியூஸ்4: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

கடலூர் மாவட்டத்தில் போராட்டத்தை கைவிட்டு 100 சதவீத மருத்துவர்கள் பணிக்கு திரும்பினர்.

#TNDoctorsStrike

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈

advertisement by google

Related Articles

Back to top button