கல்வி

*என் உயிர் தமிழினமே* *4 – 9 – 2022 ஞாயிற்றுக் கிழமை* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 61 ; மடி இன்மை ;* *குறள் ; 606* *படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்* *மாண்பயன் எய்தல் அரிது*. *விளக்க உரை ;* நிலமுழுவதும் உடையவராய்ச் செல்வம் இயற்கையாக நன்கு வாய்க்கப்பெற்ற போதுஞ் சோம்பல் உடையவர்கள் , அதனால் சிறந்த பயனை அடைவது இல்லை , *அதாவது நிறைய செல்வமும்* *ஆளுமை மிக்க அதிகாரமும் உடைய செல்வந்தன்* , *மிகுந்த சோம்பல்* *உடையவனாக இருந்தால்* , *அவன் செல்வத்தால் எந்த* *பயனும் அடைய முடியாது*. *புரிந்துகொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

4 – 9 – 2022 ஞாயிற்றுக் கிழமை

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 61 ; மடி இன்மை ;

advertisement by google

குறள் ; 606

advertisement by google

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்

advertisement by google

மாண்பயன் எய்தல் அரிது.

advertisement by google

விளக்க உரை ;

நிலமுழுவதும் உடையவராய்ச்
செல்வம் இயற்கையாக
நன்கு வாய்க்கப்பெற்ற
போதுஞ் சோம்பல் உடையவர்கள் ,
அதனால் சிறந்த பயனை
அடைவது இல்லை ,

அதாவது நிறைய செல்வமும்
ஆளுமை மிக்க அதிகாரமும் உடைய செல்வந்தன் ,
மிகுந்த சோம்பல்
உடையவனாக இருந்தால் ,
அவன் செல்வத்தால் எந்த
பயனும் அடைய முடியாது.

புரிந்துகொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M . தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button