கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *31 – 5 – 2023 ; புதன் கிழமை ;* *அதிகாரம் ; 70 ; மன்னரைச் சேர்ந்தொழுகல் ;* *குறள் ; 695 ;* *எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை* *விட்டக்கால் கேட்க மறை* . *விளக்க உரை ;* அரசர் பிறரிடம் மறைவாகப் பேசும் எக்காரியத்தையும் செவி கொடுத்துக் கேளாமலும் , அவரிடம் அதனை வினவாமலும் , அவராக அதனைத் தம்மிடத் தெரிவித்தால் கேட்டுக் கொள்ளுதலுஞ் செய்ய வேண்டும் , *அதாவது நாம் ஏற்றுக்* *கொண்ட தலைவர்* *பிறரோடு ரகசியமாக பேசும்* *போது அதனை உற்று* *கேட்க கூடாது* , *அதனை அவரிடமும்* *வற்புறுத்திக் கேட்காமல்* , *அவராக சொல்லும்* *போதும் மட்டும் கேட்க* *வேண்டும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

31 – 5 – 2023 ; புதன் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 70 ; மன்னரைச் சேர்ந்தொழுகல் ;

advertisement by google

குறள் ; 695 ;

advertisement by google

எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை

advertisement by google

விட்டக்கால் கேட்க மறை .

advertisement by google

விளக்க உரை ;

அரசர் பிறரிடம் மறைவாகப்
பேசும் எக்காரியத்தையும்
செவி கொடுத்துக்
கேளாமலும் ,
அவரிடம் அதனை வினவாமலும் ,
அவராக அதனைத் தம்மிடத்
தெரிவித்தால் கேட்டுக்
கொள்ளுதலுஞ் செய்ய
வேண்டும் ,

அதாவது நாம் ஏற்றுக்
கொண்ட தலைவர்
பிறரோடு ரகசியமாக பேசும்
போது அதனை உற்று
கேட்க கூடாது ,
அதனை அவரிடமும்
வற்புறுத்திக் கேட்காமல் ,
அவராக சொல்லும்
போதும் மட்டும் கேட்க
வேண்டும் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button