கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *7 – 5 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;* *அதிகாரம் ; 47 ; தெரிந்து செயல்வகை ;* *குறள் ; 464 ;* *தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்* *ஏதப்பாடு அஞ்சு பவர்* . *விளக்க உரை ;* தமக்கு அவமதிப்பாகிய குற்றம் வரக்கூடாதென்று அஞ்சுகின்றவர்கள் நன்மை பயக்கும் என்று தெளிவாக விளங்காத செயல்களைச் செய்ய தொடங்கார்கள் , *அதாவது தமக்கு அவமானம்* *வரும் என்று பயப்படுபவர்கள்* , *ஒரு செயலைச் செய்யும்* *முன் அதனால் நன்மை* *கிடைக்குமா என்று* *தெளிவாக அறியாத* *செயலாக இருந்தால்* , *செய்ய மாட்டார்கள்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

7 – 5 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 47 ; தெரிந்து செயல்வகை ;

advertisement by google

குறள் ; 464 ;

advertisement by google

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்

advertisement by google

ஏதப்பாடு அஞ்சு பவர் .

advertisement by google

விளக்க உரை ;

தமக்கு அவமதிப்பாகிய
குற்றம் வரக்கூடாதென்று
அஞ்சுகின்றவர்கள் நன்மை
பயக்கும் என்று தெளிவாக
விளங்காத செயல்களைச்
செய்ய தொடங்கார்கள் ,

அதாவது தமக்கு அவமானம்
வரும் என்று பயப்படுபவர்கள் ,
ஒரு செயலைச் செய்யும்
முன் அதனால் நன்மை
கிடைக்குமா என்று
தெளிவாக அறியாத
செயலாக இருந்தால் ,
செய்ய மாட்டார்கள் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button