கல்வி

*என் உயிர் தமிழினமே* *23 – 1 – 2023 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 45 ; பெரியாரைத் துணைக்கோடல் ;* *குறள் ; 441 ;* *அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை* *திறன்அறிந்து தேர்ந்து கொளல்*. *விளக்க உரை ;* அறத்தின் இயல்பினை நன்கறிந்தவராய்த் தன்னைப் பார்க்கினுங் சிறந்த மூதறிவாளர்தம் நட்பினைக் கொள்ளுமறையை அறிந்து பெற்றுக்கொள்ளுதல் வேண்டும் , *அதாவது தீயவழிகளிலிருந்து* *விலக்கி நல்ல வழிகளிலே* *செல்லத்தக்க பேரறிவுடைய* *நன்மைகளின் இயல்பை* *அறிந்த மூதறிஞரின்* *உறவை ஆராய்ந்து* *தெரிந்து கொள்தல் வேண்டும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

23 – 1 – 2023 ; திங்கள் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 45 ; பெரியாரைத் துணைக்கோடல் ;

advertisement by google

குறள் ; 441 ;

advertisement by google

அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

advertisement by google

திறன்அறிந்து தேர்ந்து கொளல்.

advertisement by google

விளக்க உரை ;

அறத்தின் இயல்பினை
நன்கறிந்தவராய்த்
தன்னைப் பார்க்கினுங்
சிறந்த மூதறிவாளர்தம்
நட்பினைக் கொள்ளுமறையை
அறிந்து பெற்றுக்கொள்ளுதல்
வேண்டும் ,

அதாவது தீயவழிகளிலிருந்து
விலக்கி நல்ல வழிகளிலே
செல்லத்தக்க பேரறிவுடைய
நன்மைகளின் இயல்பை
அறிந்த மூதறிஞரின்
உறவை ஆராய்ந்து
தெரிந்து கொள்தல் வேண்டும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button