கல்வி

*என் உயிர் தமிழினமே* *12 – 9 – 2022 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 9 ; விருந்தோம்பல் ;* *குறள் ; 83 ;* *வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை* *பருவந்து பாழ்படுதல் இன்று*. *விளக்க உரை ;* நாடோறும் வருகின்ற விருந்தினரைப் பேணி வாழ்பவனது இல்வாழ்க்கையானது , வறுமையால் வருந்திக் கெடுவதில்லை , *அதாவது தன்னிடம் வரும்* *விருந்தினரை நன்றாக* *உபசரித்து பேணி காப்பவனின்* *வாழ்க்கையில் என்றுமே* *துன்பம் ஏற்படுவதில்லை* , *ஏனெனில் அள்ளி கொடுக்க* *கொடுக்க அவனிடம்* *செல்வம் குறைவதில்லை*. *புரிந்து கொள்ளுங்கள்*. *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

12 – 9 – 2022 ; திங்கள் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 9 ; விருந்தோம்பல் ;

advertisement by google

குறள் ; 83 ;

advertisement by google

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

advertisement by google

பருவந்து பாழ்படுதல் இன்று.

advertisement by google

விளக்க உரை ;

நாடோறும் வருகின்ற
விருந்தினரைப் பேணி
வாழ்பவனது
இல்வாழ்க்கையானது ,
வறுமையால் வருந்திக்
கெடுவதில்லை ,

அதாவது தன்னிடம் வரும்
விருந்தினரை நன்றாக
உபசரித்து பேணி காப்பவனின்
வாழ்க்கையில் என்றுமே
துன்பம் ஏற்படுவதில்லை ,
ஏனெனில் அள்ளி கொடுக்க
கொடுக்க அவனிடம்
செல்வம் குறைவதில்லை.

புரிந்து கொள்ளுங்கள்.
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button