கல்வி

*என் உயிர் தமிழினமே* *18 – 4 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 29 ; கள்ளாமை ;* *குறள் ; 283 ;* *களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து* *ஆவது போலக் கெடும்* . *விளக்க உரை* ; களவு செய்தலினால் வந்த செல்வம் , வளர்வது போலத் தோன்றி , அளவிற்கு மிஞ்சிய பொருட்கேட்டினை விளைக்கும் , *அதாவது அடுத்தவரை* *ஏமாற்றி சேர்த்து வைக்கும்* *செல்வம்* , *நன்றாக வளர்வது போல்* *தோன்றினாலும்* , *பின்னர் அனைத்தும்* *அழிந்துவிடும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

18 – 4 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 29 ; கள்ளாமை ;

advertisement by google

குறள் ; 283 ;

advertisement by google

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

advertisement by google

ஆவது போலக் கெடும் .

advertisement by google

விளக்க உரை ;

களவு செய்தலினால் வந்த
செல்வம் ,
வளர்வது போலத் தோன்றி ,
அளவிற்கு மிஞ்சிய
பொருட்கேட்டினை விளைக்கும் ,

அதாவது அடுத்தவரை
ஏமாற்றி சேர்த்து வைக்கும்
செல்வம் ,
நன்றாக வளர்வது போல்
தோன்றினாலும் ,
பின்னர் அனைத்தும்
அழிந்துவிடும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button