கல்வி

*என் உயிர் தமிழினமே* *15 – 2 – 2023 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 69 ; தூது ;* *குறள் ; 687 ;* *கடன் அறிந்து காலம் கருதி இடன்அறிந்து* *எண்ணி உரைப்பான் தலை*. *விளக்க உரை ;* தனது கடமையை நன்கறிந்து வேற்றரசர் காலம் பார்த்து சொல்வதைச் சொல்லுதற்குரிய இடம் அறிந்து கருத்தாகச் சொல்பவனே முதன்மை தூதுனாவான் , *அதாவது எந்த வகையிலும்* *காலம் அறிந்து , சரியான* *நேரம் பார்த்து , எந்த* *இடத்தில் என்பதை* *முடிவு செய்து* , *சொல்ல வேண்டிய செய்தியை* *சொல்லும் விதத்தில்* *சொல்லுபவனே சிறந்த* *தூதனாவான்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

15 – 2 – 2023 ; புதன் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 69 ; தூது ;

advertisement by google

குறள் ; 687 ;

advertisement by google

கடன் அறிந்து காலம் கருதி இடன்அறிந்து

advertisement by google

எண்ணி உரைப்பான் தலை.

advertisement by google

விளக்க உரை ;

தனது கடமையை
நன்கறிந்து வேற்றரசர்
காலம் பார்த்து சொல்வதைச்
சொல்லுதற்குரிய இடம்
அறிந்து கருத்தாகச்
சொல்பவனே முதன்மை
தூதுனாவான் ,

அதாவது எந்த வகையிலும்
காலம் அறிந்து , சரியான
நேரம் பார்த்து , எந்த
இடத்தில் என்பதை
முடிவு செய்து ,
சொல்ல வேண்டிய செய்தியை
சொல்லும் விதத்தில்
சொல்லுபவனே சிறந்த
தூதனாவான்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button