இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்மருத்துவம்விவசாயம்விளையாட்டு

முக்கியவிரிவானசெய்திகள்(27.10.2019)

advertisement by google

??விண்மீண்நியூஸ்??REAKING NEWS LIVE

advertisement by google

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் அமெரிக்க படையினரால் கைது…..?

advertisement by google

நேரலை செய்திகள்
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: BREAKING NEWS LIVE

advertisement by google

✍நடுக்காட்டுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீபாவளி பண்டிகைக்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.

advertisement by google

✍நடுக்காட்டுப்பட்டியில் ஒரு பட்டாசு சத்தம் கூட கேட்காத நிலையில், பகுதிவாசிகள் அனைவரும் சுர்ஜித் வருகைக்காக காத்திருக்கின்றனர்.நேரலை செய்திகள்
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: ?↔®↔?

advertisement by google

⭕ ஹரியானா மாநில புதிய முதலமைச்சராக மனோகர் லார் கட்டார் இன்று பதவியேற்கிறார்.

advertisement by google

⭕ ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா துணை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்…

advertisement by google

»♨»தேன்®செய்திகள்«♨«
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: குழிக்குள் இறங்க 3 வீரர்கள் தயார்

கண்ணதாசன், திலீப்குமார், மணிகண்டன் ஆகிய வீரர்கள் குழந்தையை மீட்க குழிக்குள் இறங்க தயார் நிலையில் உள்ளனர்

ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் 3 தீயணைப்பு வீரர்களை குழிக்குள் இறங்கி குழந்தையை மீட்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் குழிக்குள் இறங்கவுள்ள 3 தீயணைப்பு வீரர்களுக்கும் தகுந்த ஆலோசனை ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.

??செய்தி குழுமம்
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: துளையிடும் பணியை அமைச்சர்கள் பார்வையிடுகிறன்றனர்

இயந்திரம் மூலம் துளையிடும் பணிகளை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் பார்வையிடுகின்றனர். 

கரூர் எம்.பி.ஜோதிமணி உள்ளிட்டோரும் குழி தோண்டும் பணியை பார்வையிட்டு வருகின்றனர்.

??செய்தி குழுமம்
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

குழந்தையை மீட்கும் பணி நடக்கும் நடுக்காட்டுப்பட்டியில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்; பொதுமக்களை கட்டுப்படுத்த போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: ஆழ்துளை கிணற்றை இத்தனை ஆண்டுகள் மூடாமல் இருந்தது தவறு: துரைமுருகன் பேட்டி

ஆழ்துளை கிணற்றை இத்தனை ஆண்டுகள் மூடாமல் இருந்தது தவறு அது பயனில்லை என தெரிந்ததுமே மூடியிருக்க வேண்டும் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

சுர்ஜித் நலமுடன் திரும்ப வேண்டும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர், இதற்காக பாடுபடும் அனைவருக்கும் என் நன்றிகள் என கூறினார்.

??செய்தி குழுமம்
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: ??????வேலூர் மத்திய சிறையில் 2-வது நாளாக நளினி உண்ணாவிரதம்

வேலூர் : வேலூர் மத்திய சிறையில் 2-வது நாளாக நளினி தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். வேலூர் சிறையில் உள்ள முருகனை தனி அறையில் அடைத்து சித்தரவதை செய்வதாக நளினி குற்றம் சாட்டியுள்ளார். நேற்று நடக்க இருந்த நளினி, முருகன் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது.
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: ??????அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி பலியானதாகத் தகவல்

அமெரிக்கா: அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி பலியானதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு சிரியாவில் உள்ள இட்லிப் நகரைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளன. அமெரிக்க சிறப்புப் படையின் தாக்குதலில் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிகாரிகள் 3 பேர் தகவல் தெரிவித்துள்ளனர்.
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: அமெரிக்கப் படைகளால் அபுபக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்ட தகவலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று மாலை வெளியிடுவார் என தகவல்.

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத் தலைவர் அபுபக்கர் அல்-பக்தாதி அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்ததாக தகவல்.
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: ??????இதுவரை சுமார் 23 அடிக்கு சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. கடுமையான பாறைகள் இருப்பதால், சுரங்கம் தோண்டும் பணி கடும் சவாலாக உள்ளது : ஆட்சியர் தகவல்

40அடி வரை பாறைகள் இருக்கும் என தகவல்
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: ?செய்தி கதம்பம்?
100 அடி குழிக்குள் இறங்க தீயணைப்பு வீரர்கள் 6 பேர் தயார் நிலையில் உள்ளனர்.

ராம்குமார், திலீப், தனுஷ், அபிவாணன், கண்ணதாசன், மணிகண்டன் என்ற 6 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

6 வீரர்களும் பாதுகாப்பு உபகரணங்களுடன், இறங்க தயாராக உள்ளனர்
⬇⬇⬇
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: ??????5 மணி நேரத்தில் சுஜித் இருக்கும் இடத்தை எட்டிவிடுவோம் :ஆட்சியர் தகவல்

திருச்சி : ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சுஜித்தை(2) மீட்கும் பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். குழி தோண்டப்படும் இடத்தில் 40 அடி வரை பாறை உள்ளதாக மண்ணை ஆராய்ந்த நிபுணர்கள் தெரிவித்ததாக கூறினார். இன்னும் 5 மணி நேரத்தில் சுஜித் இருக்கும் இடத்தை எட்டிவிடுவோம் என மீட்பு படையினர் நம்பிக்கை தெரிவித்ததாக கூறினார்.
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: சுர்ஜித்தை மீட்கும் பணியில் அடுத்து என்ன?.

அமைச்சர்கள், அதிகாரிகளுடன் போர்வெல் குழுவினர் ஆலோசனை.

27 அடிக்கு மேல் கடுமையான பாறைகள் உள்ளதால் மீட்பு பணியில் தொய்வு.

27 அடிக்கு மேல் தோண்டுவது குறித்து அமைச்சர்களுடன், போர்வெல் குழு ஆலோசனை.

கடினமான பாறை என்பதால் குழி தோண்டுவதில் பெரும் போராட்டம்.
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: அனைவரின் பார்வையும் நடுக்காட்டுப்பட்டியை நோக்கியே…..!

குழந்தையை மீட்டுவிடுவார்கள்… இந்த நம்பிக்கையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் தங்களின் பிரதான பண்டிகையான தீபாவளியை ஒத்திவைத்து விட்டு தொலைக்காட்சி முன் காத்திருக்கிறார்கள்.

எழுந்து வா சுர்ஜித்….!
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: ??வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

??நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

??ஊடகதளம்
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: ??நிலவில் நீர், செவ்வாயில் குடியிருப்பு, எதற்காக இத்தனை கண்டுபிடிப்புகள்? நூறு அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் விஞ்ஞானமும் நாமும் எதற்கு.

??பூமி தாய் வயிற்றில் கருவாகி இருக்கிறாய், பிரசவ வலி அந்த தாய்க்கு பதில் உனக்கு, பொறுத்துக்கொள் சாமி, விழித்துக்கொள் தேசமே.

??ஊடகதளம்
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: ?செய்தி கதம்பம்?
சுரங்கம் தோண்டும் பணி காலை 7.10-க்கு, தொடங்கிய நிலையில், இதுவரை சுமார் 34 அடிக்கு சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது.

கடுமையான பாறைகள் இருப்பதால், சுரங்கம் தோண்டும் பணி கடும் சவாலாக உள்ளது
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: ??பொதுமக்கள் கூடுவது மீட்புப் பணிக்கு தடையாக இருக்கும்; தேவையான உதிரி பாகங்கள் தயாராக உள்ளதால் பணிகள் தடைபடாது
வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்

??ஊடகதளம்
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: ??சுர்ஜித்தை மீட்கும் பணி தொய்வின்றி நடைபெற்று வருகிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்.

??ஊடகதளம்
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: ??திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 44 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது.

??ஊடகதளம்
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.

⭕⭕ஊடகதளம்
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: ?? 40 அடி வரை குழி தோண்டப்பட்டது – பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் வீரர்கள்

??ஊடகதளம்
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕மீட்பு பணியில் வீர, தீர செயலுக்காக விருது பெற்ற தீயணைப்புத்துறை அதிகாரி பிரியா ரவிச்சந்திரன், தீயணைப்புத்துறை பணிகளை தலைமை தாங்கி நடத்தி வருகிறார்

வீரர்கள் குழிக்குள் இறங்கும் பணிகளையும், பிரியா ரவிச்சந்திரன் கவனித்து வருகிறார்.

⭕⭕ஊடகதளம்
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕ ராணுவ வீரர்களுடன் பிரதமர் தீபாவளி கொண்டாட்டம்

ஜம்மு : ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி எல்லையில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடி வருகிறார். 320 -வது சிறப்பு சட்ட அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக காஷ்மீர் சென்றுள்ளார்.

⭕⭕ஊடகதளம்
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: BIGNEWS

⭕⭕தனி ஒருவனாக சென்று குழந்தையை மீட்க தயார் : வீரர் நகைமுகன்

⭕⭕ஊடகதளம்
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி?

நெடுகாட்டுப்பட்டியில் மழை

மழையை பொருட்படுத்தாமல் குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி தொடர்கிறது.
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕45 மணி நேரத்தை கடந்த மீட்பு பணி; ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி தொடர்கிறது!

⭕⭕ஊடகதளம்
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕கரூரில் இருந்து கொண்டு வரப்பட்ட பாறையை குடைந்து போர்போடும் இயந்திரம் மூலம் குழிதோண்ட திட்டமிடப்பட்டுள்ளது.

⭕⭕ஊடகதளம்
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: ⭕⭕கரூரில் இருந்து கொண்டு வரப்பட்ட பாறையை குடைந்து போர்போடும் இயந்திரம் மூலம் குழிதோண்ட திட்டமிடப்பட்டுள்ளது.

⭕⭕ஊடகதளம்
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி,
நிகழ்விடத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் வருகை!
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: வானிலை நேரலை

அரியலூர் மாவட்டதில் பரவலாக மழை

மீண்டும் வருவான் சுஜித்
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி?

நெடுகாட்டுப்பட்டியில் மழை

மழையை பொருட்படுத்தாமல் குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி தொடர்கிறது.
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: ?REAKING NEWS LIVE

மீட்பு பணிக்கு ராமநாதபுரத்திலிருந்து புதிய ரிக் இயந்திரம் வருகை!

நேரலை செய்திகள்
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

தொடர் நேரலை ?????திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுர்ஜித்தின் பெற்றோரை சந்தித்து திருமாவளவன் எம்.பி. ஆறுதல்.
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி,
நிகழ்விடத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் வருகை!
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: ??????தமிழகத்தில் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை மூட முதல்வர் பழனிசாமி அதிரடி உத்தரவு

SaveSurjith ?
PrayForSurjith
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: ??????புதிய ரிக் இயந்திரம் மூலம் 4 அல்லது 5 மணி நேரத்தில் குழி தோண்டும் பணிகள் முடிவடையும் என்று தகவல்

SaveSurjith ?
PrayForSurjith
[10/27, 5:22 PM] விண்மீண்நியூஸ்2: ??????மீட்பு பணி நடைபெறும் இடத்திற்கு புதிய ரிக் இயந்திரம் வந்தடைந்தது.

தற்போது உள்ள இயந்திரத்தை விட 3 மடங்கு வேகத்தில் இந்த இயந்திரம் பள்ளம் தோண்டும்.

advertisement by google

Related Articles

Back to top button