கல்வி
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *11 – 6 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;* *அதிகாரம் ; 81 ; பழைமை ;* *குறள் ; 804 ;* *விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையால்* *கேளாது நட்டார் செயின்* . *விளக்க உரை* ; நண்பர் உரிமைபற்றித் தம்மிடங் கேளாது யாதாவது செய்தாராயின் அது விரும்பப்படத்தக்கதாகலின் , அதனை அறிஞர் உவந்தேற்பர் , *அதாவது தனது நண்பர்* *உரிமையுடன் தன் கேட்காமல்* *செய்யும் செயலை* , *நண்பரின் உரிமையை* *விரும்பும் காரணமாக* *அவர் செய்யும் செயலை* *ஏற்றுக் கொள்ளுவர்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
advertisement by google


என் உயிர் தமிழினமே
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
11 – 6 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;
advertisement by google
அதிகாரம் ; 81 ; பழைமை ;
advertisement by google
குறள் ; 804 ;
advertisement by google
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையால்
advertisement by google
கேளாது நட்டார் செயின் .
advertisement by google
விளக்க உரை ;
நண்பர் உரிமைபற்றித்
தம்மிடங் கேளாது
யாதாவது செய்தாராயின்
அது விரும்பப்படத்தக்கதாகலின் ,
அதனை அறிஞர் உவந்தேற்பர் ,
அதாவது தனது நண்பர்
உரிமையுடன் தன் கேட்காமல்
செய்யும் செயலை ,
நண்பரின் உரிமையை
விரும்பும் காரணமாக
அவர் செய்யும் செயலை
ஏற்றுக் கொள்ளுவர் .
புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
எல்லாம் செயல் கூடும்
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்