கல்வி

*என் உயிர் தமிழினமே* *12 – 10 – 2022 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 45 ; பெரியாரைத் துணைக்கோடல் ;* *குறள் ; 450 ;* *பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே* *நல்லார் தொடர்கை விடல்*. *விளக்க உரை ;* பலரோடு பகை கொள்வதைப் பார்க்கிலும் நல்லவர்களுடைய நட்பை இழத்தல் பதின்மடங்கு கெடுதியானது , *அதாவது ஒருவன் நல்லவரது* *நட்பை கைவிடுவது என்பது* , *பலருடன் பகை கொள்வதை* *விடப் பத்துமடங்கு* *தீமையுடையதாகும்* , *எப்பொழும் நல்லவரது* *தொடர்பைக் கைவிடக் கூடாது*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

12 – 10 – 2022 ; புதன் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 45 ; பெரியாரைத் துணைக்கோடல் ;

advertisement by google

குறள் ; 450 ;

advertisement by google

பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே

advertisement by google

நல்லார் தொடர்கை விடல்.

advertisement by google

விளக்க உரை ;

பலரோடு பகை கொள்வதைப்
பார்க்கிலும் நல்லவர்களுடைய
நட்பை இழத்தல் பதின்மடங்கு
கெடுதியானது ,

அதாவது ஒருவன் நல்லவரது
நட்பை கைவிடுவது என்பது ,
பலருடன் பகை கொள்வதை
விடப் பத்துமடங்கு
தீமையுடையதாகும் ,
எப்பொழும் நல்லவரது
தொடர்பைக் கைவிடக் கூடாது.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button