கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *4 – 5 – 2023 ; வியாழக் கிழமை ;* *அதிகாரம் ; 44 ; குற்றங்கடிதல் ;* *குறள் ; 434 ;* *குற்றமே காக்க பொருளாகக் குற்றமே* *அற்றம் தரூஉம் பகை* . *விளக்க உரை ;* மனக்குற்றத்தையே குறிக்கொண்டு வாராமல் தடுக்க வேண்டும் , ஏனெனில் அதுவே தனக்கு முடிவை உண்டாக்கும் பகையாகும் , *அதாவது பொதுவாக பகை* *உணர்வு என்பது அழிவைத்* *தரும் குற்றம் ஆகும்* , *ஆகையால் நம்மிடம்* *பகைக்கு காரணமான* *அக்குற்றம் வராமல்* *கருத்தில் கொண்டு காக்க* *வேண்டும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

4 – 5 – 2023 ; வியாழக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 44 ; குற்றங்கடிதல் ;

advertisement by google

குறள் ; 434 ;

advertisement by google

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே

advertisement by google

அற்றம் தரூஉம் பகை .

advertisement by google

விளக்க உரை ;

மனக்குற்றத்தையே
குறிக்கொண்டு வாராமல்
தடுக்க வேண்டும் ,
ஏனெனில் அதுவே தனக்கு
முடிவை உண்டாக்கும்
பகையாகும் ,

அதாவது பொதுவாக பகை
உணர்வு என்பது அழிவைத்
தரும் குற்றம் ஆகும் ,
ஆகையால் நம்மிடம்
பகைக்கு காரணமான
அக்குற்றம் வராமல்
கருத்தில் கொண்டு காக்க
வேண்டும் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button