இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்வரலாறுவிளையாட்டு

விரிவான மதிய செய்திகள்3.10.2019 மோடிசீனஅதிபர் சந்திப்பு பேனர்வைக்க அனுமதி வழங்கியது ஐகோர்ட்

advertisement by google

??winmeennews.com??ல் விண்மீன்நியூஸ்??படிங்க?

advertisement by google

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் நியாயம் கிடைக்க சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்

advertisement by google

மு க ஸ்டாலின்

advertisement by google


[10/3, 2:03 PM] விண்மீன்நியூஸ்: ♦பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பு-வரவேற்பு பேனர்கள் வைக்க அனுமதி வழங்கியது ஐகோர்ட்

advertisement by google

?பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வரும் 11-ம் தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து பேச உள்ளனர்.

advertisement by google

?இரு நாடுகளுக்கிடையிலான உறவு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது பேசுகின்றனர்.

advertisement by google

?பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

advertisement by google

?இந்நிலையில் பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையின்போது, சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரை வரவேற்பு பேனர்கள் வைக்க அனுமதிக்கும்படி மத்திய, மாநில அரசுகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

?அக்டோபர் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 14 இடங்களில் அரசின் சார்பில் பேனர்கள் வைக்க அனுமதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

?இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பேனர் வைக்க அனுமதி அளிக்கக்கூடாது என எதிர்மனுதாரர்களான திமுக மற்றும் டிராபிக் ராமசாமி சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

?பேனர் வைக்க அனுமதிக்கும்படி அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

?இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்று பேனர்கள் வைக்க அனுமதி வழங்கினர்.

?விதிகளை பின்பற்றி, மக்களுக்கு இடையூறு இல்லாமல் பேனர்களை வைக்கலாம் என கூறினர்.

?சென்னையில் பேனர் கலாச்சாரத்தால் ஜெயஸ்ரீ பலியான சம்பவத்தை தொடர்ந்து பேனர் வைக்க தடை செய்யப்பட்ட போதிலும் தற்போது பேனர் வைக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

♦Friends Social Media
[10/3, 2:03 PM] விண்மீன்நியூஸ்: ?% திருவாரூர் காட்டூரில் கலைஞர் அருங்காட்சியகம் அமைக்க கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும்

?% கருணாநிதியின் 2வது நினைவு தினத்தின்போது அருங்காட்சியகம் தொடங்கப்படும்

முக ஸ்டாலின்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/3, 2:07 PM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்

நெல்லை: ராதாபுரம் கருவூலத்தில் உள்ள 203 தபால் ஓட்டுக்களை எடுத்து செல்ல மாவட்ட ஆட்சியர் இன்று காலை 10 மணிக்கு ராதாபுரம் வருகிறார்.
[10/3, 2:07 PM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்

டெல்லியில் இருந்து காஷ்மீர் மாநிலம் கத்ராவில் உள்ள வைஷ்ணவ தேவி கோவில் வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார்

கனமழையால் 42 பேர் உயிரிழப்பு

பீஹார் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்வு
[10/3, 2:07 PM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்

புதுக்கோட்டையில் பிடிப்பட்ட 6 வடமாநில இளைஞர்களுக்கும், திருச்சி நகைக்கடை கொள்ளைக்கும் தொடர்பில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது – திருச்சி காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தகவல்

நகைக்கடை கொள்ளையர்களை விரைவில் பிடித்துவிடுவோம் – காவல் ஆணையர் அமல்ராஜ்
[10/3, 2:07 PM] விண்மீன்நியூஸ்: ??அரசியல் சூழ்ச்சி ?

தேனி போடி எஸ்.எஸ் புரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் 2 பேர் உயிரிழந்தனர்.

லட்சுமி என்பவர் தனது மூன்று மகள்களுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்றதில் 2 மகள் கள் உயிரிழந்தனர். விஷமருந்திய மகள்கள் அனுசுயா(19), ஐஸ்வர்யா(15), ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விஷமருந்திய தாய் லட்சுமி, மகள் அட்சயா ஆகியோர் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லட்சுமியின் கணவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், குடும்ப வறுமை காரணமாக 4 பேரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
[10/3, 2:07 PM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்

நெல்லையில் முதிய தம்பதிகளை தாக்கி நகைகளை கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் முக்கிய நபர் கைது

சண்முகவேல், செந்தாமரை ஆகிய தம்பதிகளை தாக்கி நகைகளை கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது
[10/3, 2:07 PM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வதற்கான சிறப்புப் பேருந்துகளின் முன்பதிவு சென்னை கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி பேருந்து நிலையங்களில் தொடக்கம்

அக். 24 முதல் 26 வரை தமிழக அரசின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன
[10/3, 2:07 PM] விண்மீன்நியூஸ்: REAKING NEWS LIVE

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, மீண்டும் ரூ.29 ஆயிரத்தைக் கடந்துள்ளது

நேரலை செய்திகள்
[10/3, 2:07 PM] விண்மீன்நியூஸ்: REAKING NEWS LIVE

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் கேட்டு திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு

நேரலை செய்திகள்
[10/3, 2:07 PM] விண்மீன்நியூஸ்: ®®சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, கிராம் ரூ.3,636-க்கும், சவரன் ரூ.29,088-க்கும் விற்பனை.

®®ஊடகதளம்
[10/3, 2:07 PM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்

ராதாபுரம் தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ராதாபுரம் அதிமுக எம்எல்ஏ இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.
[10/3, 2:07 PM] விண்மீன்நியூஸ்: ®® ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பிவைப்பு

நெல்லை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ராதாபுரம் சார்நிலை கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த தபால் வாக்குப் பெட்டிகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

®®ஊடகதளம்
[10/3, 2:07 PM] விண்மீன்நியூஸ்: ?அரசியல் சூழ்ச்சி ??

நாட்டின் 250 மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு வங்கிகளில் உடனடிக் கடன் வழங்கப்படுகிறது.

விழாக்காலங்களில் வணிக நிறுவனங்களிடமும் மக்களிடமும் பணப்புழக்கத்தை அதிகப்படுத்தும் வகையில் வங்கிகளில் உடனடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட 400 மாவட்டங்களில் கடன் வழங்குவதில் குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது எனப் பொதுத்துறை வங்கிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் முதற்கட்டமாக நாட்டின் 250 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி, பரோடா வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் உடனடி கடன் வழங்கப்படுகிறது. சில்லறை வணிகம், விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கு உடனடி கடன் வழங்கப்படுகின்றன. வீட்டுக் கடன், வாகனக் கடன் கல்விக்கடன் ஆகியனவும் உடனடியாக வழங்கப்படுகின்றன. இரண்டாம் கட்டமாகத் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 முதல் 25ஆம் தேதி வரை 150 மாவட்டங்களில் உடனடி வங்கிக் கடன் வழங்கும் முகாம் நடத்தப்படும்.
[10/3, 2:07 PM] விண்மீன்நியூஸ்: ®® தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்: அமைச்சர் கருப்பண்ணன்

சென்னை: தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலையில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சுற்றுச்சூழலுக்கு மாசுபாடு ஏற்படுத்தாக பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி தரப்படும் என்று கூறியுள்ளார். மேலும், அஜினோமோட்டோவை தடை செய்ய நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அஜினோமோட்டோவை தமிழகத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

®®ஊடகதளம்
[10/3, 2:07 PM] விண்மீன்நியூஸ்: ®® ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரம் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரம் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஆகஸ்ட் 21ம் தேதி கைதான முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தற்போது திகார் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

®®ஊடகதளம்
[10/3, 2:07 PM] விண்மீன்நியூஸ்: Update

?% ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கு தடை கோரி அதிமுக எம்எல்ஏ இன்பதுரை மேல்முறையீடு

?% அதிமுக எம்எல்ஏ இன்பதுரை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி என் வி ரமணா மறுப்பு

?% பட்டியலிடும் போது வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி அறிவிப்பு

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/3, 2:07 PM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்

பேனர் அதிக பாதுக்காப்புடன் வைக்க பல நடவடிக்கைகள் எடுத்துள்ளோம் – அரசு தரப்பு
பேனர் வைக்க தடை ஏதும் இல்லை

நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம் – அரசு தரப்பு
[10/3, 2:07 PM] விண்மீன்நியூஸ்: ®®பிரதமர் மோடி – சீன அதிபரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய – மாநில அரசுகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணை தொடங்க உள்ளது

®®ஊடகதளம்
[10/3, 2:07 PM] விண்மீன்நியூஸ்: டெல்லியில் வெளிநாட்டு தலைவர்கள்
வந்தால் பேனர் வைக்கப்படுமா ? நீதிபதிகள் கேள்வி
[10/3, 2:07 PM] விண்மீன்நியூஸ்: நிகழ்ச்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை

விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதே திமுக வாதம்
சீனாவிற்கும் தமிழகத்திற்கும் தொடர்பு உள்ளது – திமுக
[10/3, 2:07 PM] விண்மீன்நியூஸ்: டெல்லியில் வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் டிஜிட்டல் பேனர் வைக்கப்படும் – டிஜிட்டல் பேனர் அசோசியேசன் தரப்பு
[10/3, 2:07 PM] விண்மீன்நியூஸ்: ?REAKING NEWS LIVE

நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை வரும் 15ஆம் தேதி என்ன முடிவு எடுக்கப்படும் சென்னை உயர்நீதிமன்றம்

நேரலை செய்திகள்
[10/3, 2:07 PM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்

பிரதமர் மோடி சீன அதிபர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு விளம்பர பேனர் வைக்க மத்திய மாநில அரசுகளுக்கு அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்.
[10/3, 2:07 PM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்

நெல்லையில் முதியோர்களை தாக்கி நகை கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்த காவலர்களுக்கு பாராட்டு நெல்லை எஸ்பி அருன் சக்திகுமர்
[10/3, 2:07 PM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்

live update மறுவாக்கு எண்ணிக்கை செய்யவுள்ள ராதாபுரம் தொகுதி வாக்குப்பெட்டிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

வாக்கு எண்ணிக்கைக்கு 24 அலுவலர்கள் கோரப்பட்டுள்ளது

தலைமை தேர்தல் அதிகாரி சாஹூ
[10/3, 2:07 PM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்

தமிழகத்தின் ஒரு சில இடங்களில், அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தருமபுரி, சேலம், நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
[10/3, 2:07 PM] விண்மீன்நியூஸ்: ?% திருச்சி : செப்டம்பர் 30 இல் தனியார் கல்லூரி உதவி பேராசிரியை கடத்தப்பட்ட வழக்கில் அலெக்ஸ் , பிரகாஷ் ஆகிய இருவர் கைது

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/3, 2:07 PM] விண்மீன்நியூஸ்: ?% எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் செப்டம்பர் 19ல் கைது செய்யப்பட்ட 4 மீனவர்கள் விடுவிப்பு

?% நவம்பர் 26ல் படகின் உரிமையாளர் ஆவணங்களுடன் ஆஜராக வேண்டுமென இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவு

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/3, 2:07 PM] விண்மீன்நியூஸ்: ?% நீட் தேர்வு இருக்கக்கூடாது என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு

?% நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டதாக தகவல்கள் வந்துள்ளது

?% அதிகாரிகள் துணையுடன் நீட்தேர்வு ஆள்மாறாட்டம் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது

திமுக தலைவர் மு க ஸ்டாலின்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════

advertisement by google

Related Articles

Back to top button