இந்தியாஇன்றைய சிந்தனைகல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

தமிழகத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் செல்வதற்கு Epass முறையை அறிமுகபடுத்தியுள்ளது?விண்ணபிக்க முழுவிவரம்?விண்மீன்நியூஸ்

advertisement by google

TN EPASS
இன்று (02.05.2020) முதல் மாவட்டத்திற்குள் (within a district), தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கு(outside the district in Tamil Nadu) மற்றும் தமிழ்நாட்டிலிருந்து பிறமாநிலங்களுக்கு (outside Tamil Nadu) செல்வதற்கு என அனைத்து வகையிலான e-pass பெற கீழ்க்கண்ட இணைய தளத்தில் பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.

advertisement by google
    tnepass.tnega.org

மேலும் இதுதொடர்பான சந்தேகங்களுக்கு
1-800-425-1333 என்ற மாநில e-pass கட்டுப்பாட்டு அறை Toll Free எண்ணை தொடர்பு கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

அவசரகால பயணங்கள் மேற்கொள்வதற்கு தேவைப்படும் ePass Online-ல் எப்படி விண்ணப்பிப்பது என்பதை இந்த வீடியோ மூலமாக தெரிந்துகொள்ளலாம் ?
https://youtu.be/TAGUhoEpuZk

advertisement by google

Individual category ?
https://youtu.be/JBDM5caLycY

advertisement by google

Industries Category ?
https://youtu.be/ImKc6csBjd4

advertisement by google

உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும்

advertisement by google

அனைத்து மாவட்டங்களுக்கும் ePass விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு மூலமாக புதிய இணையதளம்.

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button