இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

சமஸ்கிருதம் பேசினால் கொழுப்பு குறையுமாம் பாஜக எம்பி கணேஷ்சிங் தடாலடி?

advertisement by google

♦சமஸ்கிருதம் பேசினால் கொழுப்பு குறையுமாம் – பாஜக எம்பி தடாலடி!

advertisement by google

?சமஸ்கிருதம் பேசினால் கொழுப்பு, சர்க்கரை நோய் உள்ளிட்டவை குறையும் என்று பாஜக எம்பி கணேஷ் சிங் தெரிவித்துள்ளார்.

advertisement by google

?நாடாளுமன்றத்தில் சமஸ்கிருத மசோதா குறித்த விவாதத்தில் அவர் பேசும்போது, ”சமஸ்கிருத மொழியை தினமும் பேசுவதால் மனித உடலின் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்படும். மேலும் மனித உடலில் கொழுப்பு குறைந்து சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் என அமெரிக்காவை சேர்ந்த ஒரு கல்வி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

advertisement by google

?அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்டுள்ள ஆய்வில் சமஸ்கிருத மொழியில் கணினி புரோகிராமிங் செய்தால் பிரச்சனை இல்லாமல் செயல்படும். உலகத்தில் உள்ள 97 சதவீகித மொழிகளின் அடித்தளம் சமஸ்கிருத மொழியாகும்.

advertisement by google

?ஆங்கிலத்தில் உள்ள சகோதரர் (பிரதர்), கவ் (பசு) ஆகிய சொற்கள் சமஸ்கிருத மொழியில் இருந்துதான் வந்தது.” என்று தெரிவித்துள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button