இந்தியாகல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரலாறு

அப்படி என்ன சார் இருக்கு தமிழ்ல, எல்லாரும் இந்த அடி திருப்பி அடிக்கிறீங்க?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

”அப்படி என்ன சார் இருக்கு தமிழ்ல, எல்லாரும் இந்த அடி திருப்பி அடிக்கிறீங்க ?”

advertisement by google

”5000 வருட மொழி, இலக்கியங்கள் கொண்ட மொழி அப்படின்னு உதாரணம் காட்டி பேச இந்த ஊர்ல ஆயிரம் பேர் இருக்காங்க. நான் ஆட்சியாளரான தமிழுக்கு எதிரான உன் மர மண்டைக்கு புரியறா மாதிரி ஒரு எளிமையான உதாரணம் சொல்கிறோம்.

advertisement by google

ராமன் ராவணனை கொன்றான்.
ராவணனை கொன்றான் ராமன்.
கொன்றான் ராமன் ராவணனை.

advertisement by google

3 சொற்கள் இருக்கக் கூடிய ஒரு வாக்கியம். சொல்லை எந்த பக்கம் வேண்டுமானாலும் மாத்தி போட்டாலும் பொருள் மாறவே மாறாது. இந்த மாதிரி எத்தனை மொழிகள்ல ஒரு sentenceக்கான structure இருக்கும்னு நீ சொல்லு. ”

advertisement by google

“அது வந்து…… ஹிந்துஸ்தான் பிஸிபேளாபாத்……”

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button