கல்வி

*என் உயிர் தமிழினமே* *11 – 4 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 21 ; தீவினையச்சம் ;* *குறள் ; 205 ;* *இவன்என்று தீயவை செய்யற்க செய்யின்* *இலன்ஆகும் மற்றுப் பெயர்த்து* . *விளக்க உரை* ; தான் வறியவனென்று எண்ணித் தீவினைகளைச் செய்தல் கூடாது , அவற்றைச் செய்வானாயின் மீட்டும் அதிகமாக அவன் வறியவனாவான் , *அதாவது ஒருவன் தன்னை* *வறுமையுடையவன் என்று* *நினைத்து* , *அதைப் போக்கிக் கொள்ளப்* *பிறர்க்குத் தீமை செய்யாமல்* *இருக்க வேண்டும்* , *அப்படி தீமை செய்தால்* *அவன் தன் பொருளை* *இழந்து முன்பைவிட* *வறுமையுடையவன் ஆவான்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

11 – 4 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 21 ; தீவினையச்சம் ;

advertisement by google

குறள் ; 205 ;

advertisement by google

இவன்என்று தீயவை செய்யற்க செய்யின்

advertisement by google

இலன்ஆகும் மற்றுப் பெயர்த்து .

advertisement by google

விளக்க உரை ;

தான் வறியவனென்று
எண்ணித் தீவினைகளைச்
செய்தல் கூடாது ,
அவற்றைச் செய்வானாயின்
மீட்டும் அதிகமாக அவன்
வறியவனாவான் ,

அதாவது ஒருவன் தன்னை
வறுமையுடையவன் என்று
நினைத்து ,
அதைப் போக்கிக் கொள்ளப்
பிறர்க்குத் தீமை செய்யாமல்
இருக்க வேண்டும் ,
அப்படி தீமை செய்தால்
அவன் தன் பொருளை
இழந்து முன்பைவிட
வறுமையுடையவன் ஆவான் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button