கல்வி

*என் உயிர் தமிழினமே* *7 – 4 – 2023 ; புனித வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 17 ; அழுக்காறாமை ;* *குறள் ; 162 ;* *விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லை;யார் மாட்டும்* *அழுக்காற்றின் அன்மை பெறின்* . *விளக்க உரை* ; யாரிடத்திலும் பொறாமை யற்றிருத்தலை ஒருவன் பெற வல்லனாயின் , அவன் பெறுதற்குரிய மேலான ஊதியங்களுள் அதனைப் போல்வது பிறிதியாதும் இல்லை , *அதாவது ஒருவன்* *எவரிடமும் பொறாமை* *கொள்ளாத நல்ல குணத்தை* *கொண்டிருக்க வேண்டும் ,* *அப்படியிருந்தால் அவனுக்கு* *இவ்வுலகில் கிடைக்க* *வேண்டிய அனைத்து* *சிறப்புகளையும்* *இறைவன் கொடுப்பார்* , *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

7 – 4 – 2023 ; புனித வெள்ளிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 17 ; அழுக்காறாமை ;

advertisement by google

குறள் ; 162 ;

advertisement by google

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லை;யார் மாட்டும்

advertisement by google

அழுக்காற்றின் அன்மை பெறின் .

advertisement by google

விளக்க உரை ;

யாரிடத்திலும் பொறாமை
யற்றிருத்தலை ஒருவன்
பெற வல்லனாயின் ,
அவன் பெறுதற்குரிய
மேலான ஊதியங்களுள்
அதனைப் போல்வது
பிறிதியாதும் இல்லை ,

அதாவது ஒருவன்
எவரிடமும் பொறாமை
கொள்ளாத நல்ல குணத்தை
கொண்டிருக்க வேண்டும் ,
அப்படியிருந்தால் அவனுக்கு
இவ்வுலகில் கிடைக்க
வேண்டிய அனைத்து
சிறப்புகளையும்
இறைவன் கொடுப்பார் ,

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button