கல்வி

*என் உயிர் தமிழினமே* *25 – 11 – 2022 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 93 ; கள்ளுண்ணாமை ;* *குறள் ; 925 ;* *கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து* *மெய்யறி யாமை கொளல்*. *விளக்க உரை ;* அருமையான பொருளைக் கொடுத்து உடலை மறந்து விடுதலாகிய அறியாமையப் பெற்றுக் கொள்ளுதல் , முறை அறியாமையாகும் , *அதாவது ஒருவன் கைப்பொருளைக்* *கொடுத்து அறிவினை* *மயக்கும் கள்ளை அருந்தி* , *தன் உடலைத் தான் அறியாத* *நிலைக்கு கொண்டு செல்வது* *என்பது அறியாமையாகும்* , *அது அறிவில்லாத தன்மையும்* *ஆகும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

25 – 11 – 2022 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 93 ; கள்ளுண்ணாமை ;

advertisement by google

குறள் ; 925 ;

advertisement by google

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து

advertisement by google

மெய்யறி யாமை கொளல்.

advertisement by google

விளக்க உரை ;

அருமையான பொருளைக்
கொடுத்து உடலை மறந்து
விடுதலாகிய அறியாமையப்
பெற்றுக் கொள்ளுதல் ,
முறை அறியாமையாகும் ,

அதாவது ஒருவன் கைப்பொருளைக்
கொடுத்து அறிவினை
மயக்கும் கள்ளை அருந்தி ,
தன் உடலைத் தான் அறியாத
நிலைக்கு கொண்டு செல்வது
என்பது அறியாமையாகும் ,
அது அறிவில்லாத தன்மையும்
ஆகும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button