கல்வி

என் உயிர் தமிழினமே* *13 – 2 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 31 ; வெகுளாமை ;* *குறள் ; 309 ;* *உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்* *உள்ளான் வெகுளி எனின்*. *விளக்க உரை ;* ஒருவன் தன் மனத்தினால் ஒருபோதும் சினத்தை நினைக்காமல் இருப்பானானால் , அவனுக்கு நினைத்தவை எல்லாம் கைகூடும் , *அதாவது தனது வலிமையைக்* *காட்டுவதற்குச் சினத்தை* *கருவியாக கொண்டால்* *அவன் வாழ்வு கெட்டுவிடும்* , *ஒருவன் தன் மனதால்* *ஒருபோதும் கோபம்* *இல்லாமல் அனைவரிடமும்* *பழகினால் அவன் நினைத்தது* *போல் வாழ்க்கை சிறப்பாக* *அமைந்து விடும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

13 – 2 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 31 ; வெகுளாமை ;

advertisement by google

குறள் ; 309 ;

advertisement by google

உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்

advertisement by google

உள்ளான் வெகுளி எனின்.

advertisement by google

விளக்க உரை ;

ஒருவன் தன் மனத்தினால்
ஒருபோதும் சினத்தை நினைக்காமல் இருப்பானானால் ,
அவனுக்கு நினைத்தவை
எல்லாம் கைகூடும் ,

அதாவது தனது வலிமையைக்
காட்டுவதற்குச் சினத்தை
கருவியாக கொண்டால்
அவன் வாழ்வு கெட்டுவிடும் ,
ஒருவன் தன் மனதால்
ஒருபோதும் கோபம்
இல்லாமல் அனைவரிடமும்
பழகினால் அவன் நினைத்தது
போல் வாழ்க்கை சிறப்பாக
அமைந்து விடும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button