கல்வி

*என் உயிர் தமிழினமே* *21 – 2 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 76 ; பொருள் செயல்வகை ;* *குறள் ; 760 ;* *ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்* *ஏனை இரண்டும் ஒருங்கு* *விளக்க உரை ;* நன்னெறியால் வந்த பொருளை மிகவும் அதிகமாக ஈட்டியவர்க்கு மற்ற அறனும் இன்பமும் ஒருங்கே எளிதிற் கிட்டும் பொருள்களாம் , *அதாவது நல்ல வழியில்* *உண்மையான உழைப்பின்* *மூலம் வரும் பொருளை* , *அதிகமாக ஈட்டியவர்* , *அதை எளியவர்களுக்கு* *தேவையான உதவி செய்து* *வந்தால்* , *அவருக்கு அறமும் இன்பமும்* *ஒருசேர வந்து சேரும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

21 – 2 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 76 ; பொருள் செயல்வகை ;

advertisement by google

குறள் ; 760 ;

advertisement by google

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்

advertisement by google

ஏனை இரண்டும் ஒருங்கு

advertisement by google

விளக்க உரை ;

நன்னெறியால் வந்த
பொருளை மிகவும்
அதிகமாக ஈட்டியவர்க்கு
மற்ற அறனும் இன்பமும்
ஒருங்கே எளிதிற் கிட்டும்
பொருள்களாம் ,

அதாவது நல்ல வழியில்
உண்மையான உழைப்பின்
மூலம் வரும் பொருளை ,
அதிகமாக ஈட்டியவர் ,
அதை எளியவர்களுக்கு
தேவையான உதவி செய்து
வந்தால் ,
அவருக்கு அறமும் இன்பமும்
ஒருசேர வந்து சேரும்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button