கல்வி

*என் உயிர் தமிழினமே* *18 – 9 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 14 ; ஒழுக்கமுடைமை ;* *குறள் ; 136 ;* *ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் , இழுக்கத்தின்* *ஏதம் படுபாக்கு அறிந்து*. *விளக்க உரை ;* அறிஞர் ஒழுக்கக் குறைவினால் , இடர் விளைதலை அறிந்து செய்யுங்கடமை அறிதாயினும் , அதனைச் செவ்வையாகச் செய்யாது சுருக்கமாட்டார் , *அதாவது ஒழுக்கம் தவறினால்* *தமக்குக் குற்றம் உண்டாகும்* *என உணர்ந்து* , *அறிவுடையோர் தங்களின்* *வாழ்நாளில் எந்த ஒரு* *குற்ற செயலிலும் ஈடுபடாமல்* , *மற்றவர்களுக்கு உதாரணமாக* *வாழ்ந்து காட்டுவார்கள்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

18 – 9 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 14 ; ஒழுக்கமுடைமை ;

advertisement by google

குறள் ; 136 ;

advertisement by google

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் , இழுக்கத்தின்

advertisement by google

ஏதம் படுபாக்கு அறிந்து.

advertisement by google

விளக்க உரை ;

அறிஞர் ஒழுக்கக் குறைவினால் ,
இடர் விளைதலை அறிந்து
செய்யுங்கடமை அறிதாயினும் ,
அதனைச் செவ்வையாகச்
செய்யாது சுருக்கமாட்டார் ,

அதாவது ஒழுக்கம் தவறினால்
தமக்குக் குற்றம் உண்டாகும்
என உணர்ந்து ,
அறிவுடையோர் தங்களின்
வாழ்நாளில் எந்த ஒரு
குற்ற செயலிலும் ஈடுபடாமல் ,
மற்றவர்களுக்கு உதாரணமாக
வாழ்ந்து காட்டுவார்கள் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button