கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

சன்டிவிபுகழ் மதுரைமுத்து – அன்னபாரதி மற்றும் இசைக்குழுவினரின் கலக்கல்காமெடி இன்று(15.11.2019) தூத்துக்குடி மில்லர்புரம் மரியன்னைப்பள்ளியில் மாலை5.30 மணிக்கு ?

advertisement by google

சன்டிவிபுகழ் மதுரைமுத்து , அன்ன பாரதி மற்றும் இசைக்குழுவினரின் கலக்கல் காமெடி நிகழ்ச்சி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டி இன்று (15.11.19) மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. காலை 9.10 க்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வுபேரணி காலை 10 மணிக்கு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, 2.30 மணிக்கு பிச்சமணி அவர்களின் எழுச்சி உரை மாலை 5.30 மணிக்கு சன்டிவி புகழ் மதுரைமுத்து அன்னபாரதியின் கலக்கல் காமெடி இசைக்குழுவினருடன் நடக்க இருக்கிறது . விழாவில் முக்கியத் தலைவரிகளும் , அதிகாரிகளும் கலந்துகொள்கிறார்கள். கலக்கல்காமெடி நிகழ்ச்சி இருப்பதால் மாணவச் செல்வங்களும் , பெற்றோர்களும் பொது மக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். மேலும் வெளியூர் பயணிகளும் அதிக அளவில் வருகை தருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button