தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 669பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது?ஆக மொத்தம்7204ஆக உயர்வு?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்


தமிழ்நாட்டில் நேற்று 669 பேருக்கு கொரோனா உறுதி
தமிழ்நாட்டில் நேற்று 669 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,204ஆக உயர்வு
சென்னையில் மட்டும் நேற்று 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.
சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3839ஆக அதிகரிப்பு.
சென்னையில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா உறுதி.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,000ஐ தாண்டியது.
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் நேற்று உயிரிழப்பு.
தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47ஆக உயர்வு.
கொரோனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு 135 பேர் டிஸ்சார்ஜ்.
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1959ஆக உயர்வு.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 47 பேருக்கு கொரோனா உறுதியானது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.
கிருஷ்ணகிரியில் நேற்று மட்டும் 10 பேருக்கு கொரோனா. மொத்தம்-20 பேருக்கு பாதிப்பு.
திருநெல்வேலி-10, பெரம்பலூர்-9, காஞ்சிபுரம்-8 பேருக்கு நேற்று கொரோனா.
ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் தலா 6 பேருக்கு நேற்று கொரோனா உறுதி.
அரியலூர், மதுரை மாவட்டங்களில் தலா 4 பேருக்கு நேற்று கொரோனா உறுதி.
செங்கல்பட்டைச் சேர்ந்த 74 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழப்பு.
சென்னையைச் சேர்ந்த 59 வயது நபர், கொரோனாவால் நேற்று உயிரிழப்பு.
திருவள்ளூரைச் சேர்ந்த 55 வயது நபர், கிட்னி பாதிப்புக்குள்ளாகியிருந்த நிலையில், கொரோனாவால் பலி.