இந்தியாஇன்றைய சிந்தனைகல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

தமிழ்நாட்டில் மாவட்டம் விட்டு, வேறு மாவட்டம் அவசர பயணம் செல்ல , செய்ய வேண்டியது என்ன? கொரனா விழிப்புணர்வு – விண்மீன் நியூஸ்

advertisement by google

தற்போதைய சூழ்நிலையில் நம் மாவட்டம் விட்டு வேறு மாவட்டம் சென்று வர மிக அவசர பயணத் தேவைக்கான தீர்வு…

advertisement by google

E Pass:(திருமணம்,மருத்துவம்,துக்கம், முக்கியமான நிகழ்வுகளுக்கு செல்ல)

advertisement by google

8099914914 என்ற கைபேசி எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் மின்நுழைவுச் சீட்டிற்கான சம்பந்தப்பட்ட இணைப்பு உங்கள் அழைபேசி எண்ணிற்கு குறுந்தகவலாக வரும்.

advertisement by google

1 . இணைப்பினை கிளிக் செய்து கைபேசி எண்ணை உள்ளிடவும்.
2 . உங்கள் கைபேசியில் வரப்பெறும் ஒருமுறை ரகசிய குறியீட்டு எண்ணை ( OTP ) உள்ளீடு செய்யவும் .

advertisement by google

3 . மின்நுழைவுச் சீட்டிற்கான ( e – Pass ) விண்ணப்ப படிவம் தோன்றும்.

advertisement by google

4 . விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்யவும் .

advertisement by google

5 . பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும். (2MB அளவில் தாங்கள் வெளியே செல்வதற்கான ஏதாவது ஒரு Docmeunt ஐ Upload செய்ய தயார் செய்து கொள்ளுங்கள்)

advertisement by google

மேற்கண்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவம் சம்பந்தப்பட்ட அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு , ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் உங்கள் கைபேசி எண்ணிற்கு வரப்பெறும் இணைப்பினை கிளிக் செய்து மின் நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 இதில், சிரமம் ஏதுமிருந்தால் நீங்கள் நேரடியாக (system, Laptop only) https://epasskki.in/ 

(epass- service Plus) என்ற இணைப்பிற்கு சென்று மேற்கூறியவாறு தோன்றும் படிவத்தை பூர்த்தி செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

சுகன்யா த.முரளிதரன்

advertisement by google

Related Articles

Back to top button