கல்வி

என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *10 – 7 – 2022 ஞாயிற்றுக் கிழமை ;* *அதிகாரம் ; 24 ; புகழ் ;* *குறள் ; 231 ;* *ஈதல் , இசைபட வாழ்தல் , அதுவல்லது* *ஊதியம் இல்லை உயிர்க்கு*. *விளக்க உரை ;* வறியவர்களுக்கு வேண்டியதைக் கொடுக்க வேண்டும் , அதனால் புகழ் உண்டாகும்படி வாழ வேண்டும் , அப் புகழைத் தவிர மக்களுக்குச் சிறந்த இம்மைப்பயன் வேறில்லை , *அதாவது தமது வருமானத்தின்* *ஒரு பகுதியை எளியவர்களுக்கு* *கொடுத்து அதனால் வரும்* *புகழுடன் இவ்வுலகில் வாழ* *வேண்டும்* , *அப்புகழைத் தவிர மனித* *உயிர்க்கு பயனுள்ளது* *வேறொன்றும் இல்லை* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே*

advertisement by google

*திருக்குறள்    ;*

advertisement by google

*10 – 7 – 2022 ஞாயிற்றுக் கிழமை ;*

advertisement by google

*அதிகாரம் ; 24 ; புகழ்  ;*

*குறள் ; 231 ;*

advertisement by google

*ஈதல் , இசைபட வாழ்தல் , அதுவல்லது*

advertisement by google

*ஊதியம் இல்லை உயிர்க்கு*.

advertisement by google

*விளக்க உரை  ;*

advertisement by google

வறியவர்களுக்கு வேண்டியதைக்
கொடுக்க வேண்டும் ,
அதனால் புகழ் உண்டாகும்படி
வாழ வேண்டும் ,
அப் புகழைத் தவிர மக்களுக்குச்
சிறந்த இம்மைப்பயன்
வேறில்லை ,

*அதாவது தமது வருமானத்தின்*
*ஒரு பகுதியை எளியவர்களுக்கு*
*கொடுத்து அதனால் வரும்*
*புகழுடன் இவ்வுலகில் வாழ*
*வேண்டும்* ,
*அப்புகழைத் தவிர மனித*
*உயிர்க்கு பயனுள்ளது*
*வேறொன்றும் இல்லை* .

புரிந்து கொள்ளுங்கள் .
*என் உயிர் தமிழினமே*
?????????????????????????????????
*இப்படிக்கு*
*கோகுலம் M. தங்கராஜ்* 

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button