கல்வி

*என் உயிர் தமிழினமே* *26 – 10 – 2021 செவ்வாய்க்கிழமை* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 45 ; பெரியாரைத் துணைக்கோடல்* *குறள் ; 442 ;* *உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்* *பெற்றியார்ப் பேணிக் கொளல்* *விளக்க உரை ;* தனக்கு வந்த துன்பங்களை நீக்கி மேல் வரக்கூடிய துன்பங்களை வராமல் முன் அறிந்து காக்கவல்ல தன்மையுடையாரைப் போற்றித் துணையாக அரசன் கொள்ளல் வேண்டும் , *அதாவது ஒருவனுக்கு* *வந்த துன்பங்களை* *நீக்கும் வழியறிந்து* *நீக்கி மேலும் அத்தகைய* *துன்பம் வராமல்* *தடுக்கும் வல்லவரைப்* *பேணித் துணையாகக்* *கொள்ள வேண்டும்* , *நீ இருக்க வேண்டிய* *இடம் பொன்* , *பொருள் நிறைந்த* *தீய இடமாக* *இருக்க கூடாது* , *உன்னை ஒரு* *உத்தமனாக* , *நாலுபேருக்கு* *உதவி செய்யும்* *வல்லவனாக்கும்* *தலைவன் யாரென்று* *கண்டு கொண்டு* *அங்கே உன்னை* *சேர்த்து விடு* . புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

26 – 10 – 2021 செவ்வாய்க்கிழமை

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 45 ; பெரியாரைத் துணைக்கோடல்

advertisement by google

குறள் ; 442 ;

advertisement by google

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

advertisement by google

பெற்றியார்ப் பேணிக் கொளல்

advertisement by google

விளக்க உரை ;

தனக்கு வந்த
துன்பங்களை நீக்கி
மேல் வரக்கூடிய
துன்பங்களை வராமல்
முன் அறிந்து காக்கவல்ல
தன்மையுடையாரைப்
போற்றித் துணையாக
அரசன் கொள்ளல்
வேண்டும் ,

அதாவது ஒருவனுக்கு
வந்த துன்பங்களை
நீக்கும் வழியறிந்து
நீக்கி மேலும் அத்தகைய
துன்பம் வராமல்
தடுக்கும் வல்லவரைப்
பேணித் துணையாகக்
கொள்ள வேண்டும் ,
நீ இருக்க வேண்டிய
இடம் பொன் ,
பொருள் நிறைந்த
தீய இடமாக
இருக்க கூடாது ,
உன்னை ஒரு
உத்தமனாக ,
நாலுபேருக்கு
உதவி செய்யும்
வல்லவனாக்கும்
தலைவன் யாரென்று
கண்டு கொண்டு
அங்கே உன்னை
சேர்த்து விடு .
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M . தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button