கல்வி

*என் உயிர் தமிழினமே* *21 – 10 – 2022 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 58 ; கண்ணோட்டம் ;* *குறள் ; 580 ;* *பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க* *நாகரிகம் வேண்டும் பவர்*. *விளக்க உரை ;* யாவராலும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தை வேண்டுபவர் , பழகினவர்கள் நஞ்சிட்டாலும் அதனை யுண்டு பின்னும் அவரோடு கலந்திருப்பர் , *அதாவது அனைவராலும்* *விரும்பத்தக்க நல்ல* *குணமடையோர் , தன்னுடன்* *நெருங்கி பழகியவர்* *நஞ்சை கலந்த உணவைக்* *கொடுத்தாலும் , அதைக்* *கண்டும் , அதை உண்டு* *அவரோடு கலந்திருப்பர்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

21 – 10 – 2022 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 58 ; கண்ணோட்டம் ;

advertisement by google

குறள் ; 580 ;

advertisement by google

பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க

advertisement by google

நாகரிகம் வேண்டும் பவர்.

advertisement by google

விளக்க உரை ;

யாவராலும் விரும்பத்தக்க
கண்ணோட்டத்தை
வேண்டுபவர் , பழகினவர்கள்
நஞ்சிட்டாலும் அதனை
யுண்டு பின்னும் அவரோடு
கலந்திருப்பர் ,

அதாவது அனைவராலும்
விரும்பத்தக்க நல்ல
குணமடையோர் , தன்னுடன்
நெருங்கி பழகியவர்
நஞ்சை கலந்த உணவைக்
கொடுத்தாலும் , அதைக்
கண்டும் , அதை உண்டு
அவரோடு கலந்திருப்பர்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button