கல்வி
*என் உயிர் தமிழினமே* *6 – 4 – 2022 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 100 ; பண்புடைமை ;* *குறள் ; 996 ;* *பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்* *மண்புக்கு மாய்வது மன்* . *விளக்க உரை ;* உலகமானது பண்புடையார் ஒழுக்கத்தோடு பொருந்தி நிலைபெறுகின்றது அஃதுதில்லையாயின் அது மண்ணிற் புகுந்து மாய்ந்து ஒழியும் , *அதாவது நல்ல பண்பு* *உடையவர்களின் ஒழுக்கத்தால்* *உலகம் நன்றாக உள்ளது* , *அவர்கள் இல்லை என்றால்* *உலகத்தின் ஒழுக்கமானது* *மண்ணில் புதைந்து மறைந்து* *விடும் , நல்ல ஒழுக்கம்* *உள்ளவர்களே நம்மை* *வழிநடத்துபவர்கள்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
6 – 4 – 2022 ; புதன் கிழமை ;
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
அதிகாரம் ; 100 ; பண்புடைமை ;
advertisement by google
குறள் ; 996 ;
advertisement by google
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்
advertisement by google
மண்புக்கு மாய்வது மன் .
advertisement by google
விளக்க உரை ;
உலகமானது பண்புடையார்
ஒழுக்கத்தோடு பொருந்தி
நிலைபெறுகின்றது
அஃதுதில்லையாயின் அது
மண்ணிற் புகுந்து மாய்ந்து
ஒழியும் ,
அதாவது நல்ல பண்பு
உடையவர்களின் ஒழுக்கத்தால்
உலகம் நன்றாக உள்ளது ,
அவர்கள் இல்லை என்றால்
உலகத்தின் ஒழுக்கமானது
மண்ணில் புதைந்து மறைந்து
விடும் , நல்ல ஒழுக்கம்
உள்ளவர்களே நம்மை
வழிநடத்துபவர்கள் .
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்