கல்வி

*என் உயிர் தமிழினமே* *24 – 2 – 2023 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 79 ; நட்பு ;* *குறள் ; 789 ;* *நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி* *ஒல்லும்வாய் ஊன்றும் நிலை*. *விளக்க உரை ;* நட்பிற்கு அரசிருக்கை யாதென்றால் எக்காலத்தும் மாறுபாடில்லாமல் இயன்ற அளவெல்லாம் நண்பனைத் தளராமல் தாங்குத் தகன்மையேயாம் , *அதாவது நல்ல நட்பிற்கு* *உயர்ந்த இடம் எது என்றால்* , *உண்மையான அன்புள்ள* *நண்பனை எந்தக் காலத்திலும்* *மாறுபாடு இல்லாமல்* *அவனுக்கு துன்பம்* *வராமல் தடுத்து* , *அவனை தளர்ந்து விடாமல்* *தாங்கி நிற்க வேண்டும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

24 – 2 – 2023 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 79 ; நட்பு ;

advertisement by google

குறள் ; 789 ;

advertisement by google

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி

advertisement by google

ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

advertisement by google

விளக்க உரை ;

நட்பிற்கு அரசிருக்கை
யாதென்றால் எக்காலத்தும்
மாறுபாடில்லாமல் இயன்ற
அளவெல்லாம்
நண்பனைத் தளராமல்
தாங்குத் தகன்மையேயாம் ,

அதாவது நல்ல நட்பிற்கு
உயர்ந்த இடம் எது என்றால் ,
உண்மையான அன்புள்ள
நண்பனை எந்தக் காலத்திலும்
மாறுபாடு இல்லாமல்
அவனுக்கு துன்பம்
வராமல் தடுத்து ,
அவனை தளர்ந்து விடாமல்
தாங்கி நிற்க வேண்டும்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button