கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *12 – 6 – 2023 ; திங்கள் கிழமை ;* *அதிகாரம் ; 82 ; தீ நட்பு ;* *குறள் ; 815 ;* *செய்தேமம் சாராச் சிறியவர் புன்கேண்மை* *எய்தலின் எய்தாமை நன்று* . *விளக்க உரை* ; பாதுகாப்பாகக் கருதி நட்புச் செய்து வைத்தாலும் , காவலாகப் பயன்படாத கீழ்மக்களது தீ நட்பு ஒருவனுக்கு உண்டாவதைக் காட்டிலும் இல்லாதிருத்தல் நல்லது , *அதாவது சரியான* *தருணத்தில் நமக்கு* *உதவாத நண்பரின் தொடர்பு* *இருப்பதை விட இல்லாமல்* *இருப்பதே நல்லது* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

12 – 6 – 2023 ; திங்கள் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 82 ; தீ நட்பு ;

advertisement by google

குறள் ; 815 ;

advertisement by google

செய்தேமம் சாராச் சிறியவர் புன்கேண்மை

advertisement by google

எய்தலின் எய்தாமை நன்று .

advertisement by google

விளக்க உரை ;

பாதுகாப்பாகக் கருதி நட்புச்
செய்து வைத்தாலும் ,
காவலாகப் பயன்படாத
கீழ்மக்களது தீ நட்பு
ஒருவனுக்கு உண்டாவதைக்
காட்டிலும் இல்லாதிருத்தல்
நல்லது ,

அதாவது சரியான
தருணத்தில் நமக்கு
உதவாத நண்பரின் தொடர்பு
இருப்பதை விட இல்லாமல்
இருப்பதே நல்லது .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button